பாலக்கோடு அருகே குடிபோதையில் தடுக்கி விழுந்து வாலிபர் பலி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தண்டுகாரண அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது .28) ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். தீபாவளிக்கு சொந்த ஊருக்கு வந்த தமிழ்ச்செல்வன் தினமும் சாப்பிடாமல் குடிபோதையிலேயே இருந்துள்ளார், நேற்று வீட்டிலிருந்து வெளியே செல்ல படிக்கட்டில் இறங்கியவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார், தலையல் காயம் ஏற்பட்டதால் சுயநினைவு இழந்துள்ளார். உடனடியாக அவரை பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு […]
Day: October 31, 2022
திருமணம் ஆகாததால் மனநிலை பாதிப்பு .
பேருந்தில் தனக்கு தானே கழுத்தை அறுத்து கொண்ட வாலிபரால் பயணிகள் பீதி .
திருமணம் ஆகாததால் மனநிலை பாதிப்பு .பேருந்தில் தனக்கு தானே கழுத்தை அறுத்து கொண்ட வாலிபரால் பயணிகள் பீதி . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு முத்து கவுண்டன்தெருவை சேர்ந்த சின்ன பெருமாள் மகன் அருண்குமார் (வயது.42) கூலி தொழிலாளி, திருமணம் ஆகவில்லை. இவருக்கு 2 அண்ணன்களும், ஒரு தங்கையும் உள்ளனர்.அருண்குமார் சமீப காலமாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டு தனக்கு தானே பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்துள்ளார். மேலும் ஆவி ஒன்று தன்னை கொலை செய்ய பின் தொடர்ந்து […]