Police Department News

கனமழையால் மதுரை CMR ரோடு பகுதியில் மரம் விழுந்து தகவல் அறிந்த அனுப்பானடி தீயணைப்பு துறையினர் விரைந்து அகற்றினர்.

கனமழையால் மதுரை CMR ரோடு பகுதியில் மரம் விழுந்து தகவல் அறிந்த அனுப்பானடி தீயணைப்பு துறையினர் விரைந்து அகற்றினர். மதுரை சிஎம்ஆர் ரோடு பகுதியில் பழமையான மரம் நேற்று பெய்த கனமழையால் மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதில் விபத்து ஏதும் இல்லை தகவலறிந்து வந்த அனுப்பானடி தீயணைப்பு துறையினர் விரைந்து மரங்கள் அகற்றி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செய்தனர்.

Police Department News

15.10.2022 இன்று
ஐயா திரு.அப்துல்கலாம் பிறந்தநாளில் திரு. ராமலிங்கம் (J5 Sastri Nagar Crime Inspector)அவர்கள் தலைமையில் சமூக ஆர்வலர் திரு. கோபி President (RCC Bluewaves CHTM அவர்களால் பெசண்ட் நகர் எலியட்ஸ் சர்வீஸ் சாலையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

15.10.2022 இன்றுஐயா திரு.அப்துல்கலாம் பிறந்தநாளில் திரு. ராமலிங்கம் (J5 Sastri Nagar Crime Inspector)அவர்கள் தலைமையில் சமூக ஆர்வலர் திரு. கோபி President (RCC Bluewaves CHTM அவர்களால் பெசண்ட் நகர் எலியட்ஸ் சர்வீஸ் சாலையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராமலிங்கம் (குற்றப்பிரிவு)தலைமையில் சமூக ஆர்வலர் Thiru.கோபி (President RCC Bluewaves and team திரு.சுந்தரம் ( தொழிலதிபர்) மற்றும் பெசண்ட் நகர் திடீர் நகர் […]