நீதி மன்றத்தீர்ப்பு பாஸ்போர்ட் அலுவலகத்தின் விநோத சட்டங்கள் Ref. Rajastan High Court. SHILPI vs Union of India 2016.decided on 10.8.2016 வெளி நாடு செல்ல பாஸ்போர்ட் வாங்குவதற்கு ஒவ்வொரு இந்திய குடிமகனும் படும்கஷ்டங்கள் மிகவும் கொடுமை முந்தைய காலத்தில் பாஸ் போர்ட் அலுவலகத்தில் நமது மனு ஆமை வேகத்தில் நகர்ந்தது. ஆனால் தற்போது நிலமை மாறி விட்டது பாஸ் போர்ட் அலுவலத்தில் நமக்கு ஒரு வேலை இருக்கிறது என்றால்நம்மை மறியாதையுடன் நடத்துகிறார்கள் பாஸ் […]
Month: June 2023
குண்டர் சட்ட உத்தரவில் ஆட்சியருக்கு பதிலாக ஐஜி, ஆணையர் கையெழுத்து: உயர் நீதிமன்றம் பரிந்துரை
குண்டர் சட்ட உத்தரவில் ஆட்சியருக்கு பதிலாக ஐஜி, ஆணையர் கையெழுத்து: உயர் நீதிமன்றம் பரிந்துரை குண்டர் சட்ட உத்தரவில் ஆட்சியருக்கு பதிலாக ஐஜி அல்லது காவல் ஆணையர்கள் கையெழுத்திடும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை தமிழக அரசு தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகராஜ், தன் மகன் தமிழழகன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சுரேஷ்குமார், […]
சென்னை புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்
சென்னை புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.2021ல் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு சங்கர் ஜிவால் பணியாற்றி வந்தார்.சென்னையின் புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சைலேந்திர பாபு பதவிக்காலம் நாளையுடன் நிறைவுபெறும் நிலையில், தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய டிஜிபி சங்கர் ஜிவால் 1990-ல் […]
மதுரையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்
மதுரையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் மதுரை மாநகர் பகுதியில் நாளுக்கு நாள் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்தும் பலனில்லை. சமூக விரோதிகள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். அதன்படி சம்பவத்தன்று தல்லாகுளம் போலீசார் புதுநத்தம் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஓம்சக்தி […]
இளையாங்குடியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
இளையாங்குடியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி போதை பொருள் ஒழிப்பு கழகம், நாட்டு நல பணி திட்டம் மற்றும் இளையான்குடி சரக காவல்துறையினர் இணைந்து போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தினர். பேரணியை கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான், காவல் துறை அதிகாரிகள் சரவணக்குமார், முக்கண்ணன், மதுவிலக்கு பிரிவு காவல் துறை அதிகாரிகள் போஸ் மற்றும் அய்யனார் ராஜா ஆகியோர் […]
சிங்கம்புணரியில் போதை பொருள் கள்ள சாராய எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம்
சிங்கம்புணரியில் போதை பொருள் கள்ள சாராய எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம் சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு காவல்துறை சார்பில் போலி மதுபானம் மற்றும் போதை பொருட்கள், கள்ளச் சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நடைபெற்றது. இதில் சிங்கம்புணரி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். இந்த போதை பொருள் விழிப் புணர்வு ஊர்வலத்தை சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி போதை பொருட்களை தமிழ் நாட்டில் வேரறுக்க மாணவ- மாணவிகளிடம் […]
சிதம்பரம் பகுதியில் தகுதி சான்று பெறாத 6 ஆட்டோக்கள் சிறைபிடிப்பு: மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடி
சிதம்பரம் பகுதியில் தகுதி சான்று பெறாத 6 ஆட்டோக்கள் சிறைபிடிப்பு: மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடி சிதம்பரம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாசலம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா அதிரடி சோதனை மேற்கொண்டார். சிதம்பரம் பகுதியில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு தகுதிச் சான்று பெறாமல் சென்ற வாகனங்கள் நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. அப்போது பல வாகனங்களில் ஓட்டுநர் உரிமம், காப்புச் சான்று ஆகியவையும் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டது. ஒரே நாளில் […]
அதிகாரிகள், போலீசார் குறித்து டுவிட்டரில் அவதூறு பரப்பிய அடையாளம் தெரியாதவர் மீது வழக்கு: சிதம்பரம் நகர போலீசார் அதிரடி
அதிகாரிகள், போலீசார் குறித்து டுவிட்டரில் அவதூறு பரப்பிய அடையாளம் தெரியாதவர் மீது வழக்கு: சிதம்பரம் நகர போலீசார் அதிரடி சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா 25-ந்தேதியன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 24-ந்தேதி முதல், 27-ந்தேதி வரை நடராஜர் கோவிலில் உள்ள கனகசபை மீது ஏறி பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு தீட்சிதர்கள் அனுமதி மறுத்தனர். இது தொடர்பாக அறிவிப்பு பலகை […]
கடலூர் துறைமுகத்தில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை:போலி வெடிகுண்டுகள்- துப்பாக்கிகள் பறிமுதல்
கடலூர் துறைமுகத்தில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை:போலி வெடிகுண்டுகள்- துப்பாக்கிகள் பறிமுதல் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாதிகள் கடல்வழியாக மும்பையில் ஊடுருவி நாசவேலையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவுவதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் போலீசார் சாகர் கவாச் என்ற பேரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு ஆபரேஷன் சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு […]
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் போதை ஒழிப்பு பேரணி
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் போதை ஒழிப்பு பேரணி செங்கோட்டை காவல்துறை மற்றும் எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. செங்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர குமார் தலைமை தாங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி வரவேற்று பேசினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் பேரணியாக வாஞ்சி நாதன் சிலை, கீழபஜார், காவல்நிலையம், தாலுகா அலுவலகம் வழியாக […]