சென்னையில் கேமரா மூலம் சாலை விதிமீறல் வழக்கு- வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு இல்லாததால் அபராதம் கட்டும் பரிதாபம் சென்னையில் போக்கு வரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்ய அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு, புரசைவாக்கம், அண்ணா மேம்பாலம் இணைப்பு சாலை மயிலாப்பூர், சின்னமலை, 100 அடி சாலை உள்ளிட்ட 16 இடங்களில் 76 ஏஎன்பிஆர் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்கள் மூலம் சிக்னலில் நிறுத்தக்கோட்டை தாண்டும் வாகனங்கள், சிக்னலை மீறிச்செல்லும் வாகனங்கள், மோட்டார் சைக்கிளில் […]
Day: June 26, 2023
தனியார் வங்கியில் ஏ.சி. வெடித்து தீவிபத்து: ஆவணங்கள் எரிந்து சேதம்- போலீசார் விசாரணை
தனியார் வங்கியில் ஏ.சி. வெடித்து தீவிபத்து: ஆவணங்கள் எரிந்து சேதம்- போலீசார் விசாரணை தருமபுரி நேதாஜி நகரில் டவுன் போலீஸ் நிலையம் அருகே தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சுமார் 900-க்கும் மேற்பட்டவர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இவர்கள் வார வேலைநாட்களில் தினமும் வங்கிக்கு வந்து பணம் செலுத்துவது, எடுப்பது போன்ற பணபரிவர்த்தனைகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி தனியார் வங்கி ஊழியர்கள் வேலையை முடித்துவிட்டு பூட்டி விட்டு சென்றனர். நேற்று விடுமுறை […]
கடலூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி:கலெக்டர், எம்.எல்.ஏ.,மேயர் பங்கேற்பு
கடலூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி:கலெக்டர், எம்.எல்.ஏ.,மேயர் பங்கேற்பு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி கடலூர் ஜவான் பவான் சாலையில் நடைபெற்றது. இப் பேரணியை கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ, மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து போதை பொருளுக்கு எதிரான […]
போதைப்பொருள் விற்பது தெரிந்தால் உடனடியாக போலீசிடம் தெரிவிக்க வேண்டும்-உதவி கமிஷனர்
போதைப்பொருள் விற்பது தெரிந்தால் உடனடியாக போலீசிடம் தெரிவிக்க வேண்டும்-உதவி கமிஷனர் மதுரை அவனியாபுரம் போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி இரு சக்கர வாகன பேரணி நடந்தது. அவனியாபுரம் சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பார்த்திபன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர். பேரணியை போலீஸ் உதவி கமிஷனர் செல்வ குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவனியாபுரம் பெரியார் சிலையில் தொடங்கி பஸ் ஸ்டாண்ட், செம்பூரணி ரோடு, காமராஜர் நகர், […]