Police Recruitment

தென்காசி கூலக்கடை பஜார்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தென்காசி போலீசாரின் அதிரடி நடவடிக்கை

தென்காசி கூலக்கடை பஜார்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தென்காசி போலீசாரின் அதிரடி நடவடிக்கை தென்காசியில் கூலக்கடை பஜார் பகுதியில் உள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தென்காசி காவல் ஆய்வாளர் திரு கே.எஸ். பாலமுருகன் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.சுதாகர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு வெள்ள பாண்டி, காவலர்கள் திரு. சரவணகுமார் திரு அன்பரசன் திரு. சிவப்பிரகாஷ் ஆகியோர் […]

Police Recruitment

ஒருவழிப் பாதையில் சென்ற காவல் உதவி ஆணையருக்கு அபராதம்: நெல்லை காவல் ஆணையர் அதிரடி

ஒருவழிப் பாதையில் சென்ற காவல் உதவி ஆணையருக்கு அபராதம்: நெல்லை காவல் ஆணையர் அதிரடி திருநெல்வேலியில் சாலை விதிகளை மீறி ஒரு வழிப்பாதையில் சென்ற காவல் உதவி ஆணையருக்கு அபராதம் விதித்து, மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். திருநெல்வேலி டவுன் காவல் உதவி ஆணையர் சுப்பையா, தனது அலுவலகத்தில் இருந்து திருநெல்வேலி சந்திப்புக்கு போலீஸ் வாகனத்தில் சென்றார். அப்போது நெல்லையப்பர் கோயிலில் இருந்து டவுன் ஆர்ச் வரையிலான ஒரு வழிச்சாலையில் அவரது வாகனம் […]

Police Recruitment

தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசின் முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்:

தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசின் முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்: பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் சென்னை காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக நியமனம். மதுரை காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தென்மண்டல ஐ.ஜி.யாக நியமனம். தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் வட சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமனம். திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக மாற்றம். சென்னை தலைமையிட கூடுதல் ஆணையர் லோகநாதன் […]

Police Recruitment

7 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனைக்குரிய வழக்குகளில் கைது வேண்டாம்: உச்சநீதிமன்றம்

7 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனைக்குரிய வழக்குகளில் கைது வேண்டாம்: உச்சநீதிமன்றம் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான தண்டனைக்குரிய குற்றங்கள் தொடா்பான வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவரைக் கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. இது குறித்து தேவையான உத்தரவுகளை அடுத்த 8 வாரங்களுக்குள் பிறப்பிக்குமாறு உயா்நீதிமன்றங்கள், அனைத்து மாநிலம், யூனியன் பிரதேச காவல் துறை இயக்குநா்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக மனைவி தொடா்ந்த வழக்கில் கணவருக்கு ஜாமீன் […]

Police Recruitment

பள்ளத்தில் கான்கிரீட் கலவையை கொட்டி புதிய சாலை: மதுரை மாநகராட்சியின் புதிய முயற்சிக்கு வரவேற்பு

பள்ளத்தில் கான்கிரீட் கலவையை கொட்டி புதிய சாலை: மதுரை மாநகராட்சியின் புதிய முயற்சிக்கு வரவேற்பு மதுரை மாநகராட்சியில் சாலைகளில் பாதாள சாக்கடை பணி, குடிநீர் திட்டப் பணியால் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் கான்கிரீட் கலவையைக் கொட்டி சமப்படுத்தி, புதிதாக சாலைகளை அமைக்கும் முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மதுரை மாநகராட்சியில் புற நகரில் 28 வார்டுகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடக்கிறது. 100 வார்டுகளில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணி நடக்கிறது. இந்த இரு பணிகளும் […]

Police Recruitment

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வாலிபருக்கு கத்தி குத்து

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வாலிபருக்கு கத்தி குத்து ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் புலிபாண்டியன் முதல் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் பால முருகன் (27). இவர் பைபாஸ் ரோட்டில் உள்ள இடியாப்பம் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடை முன்பாக நின்று கொண்டிருந்தபோது பொன்மேனி முதல் தெருவை சேர்ந்த பாலு மகன் ரமேஷ் (21) என்ற வாலிபர் அவரிடம் கத்திய காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். ஆனால் பாலமுருகன் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் […]

Police Recruitment

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசைப் பகுதியில் 1,00,000 ருபாய் மதிபுள்ள குட்கா பறிமுதல்

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசைப் பகுதியில் 1,00,000 ருபாய் மதிபுள்ள குட்கா பறிமுதல் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாம்சன் அவர்கள் உத்தரவுபடி துணை கண்காணிப்பாளர் திரு. நாகசங்கர் அவர்கள் மேற்பார்வையில் தென்காசி காவல் ஆய்வாளர் திரு. K. S பாலமுருகன் அவர்கள் தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு. சுதாகர், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. வெள்ளபாண்டி, முதல் நிலைகாவலர் சரவணகுமார், சிவப்பிரகாஷ், சேர்மக்கண்ணன், அன்பரசன், குத்துக்கல்வலசை பகுதியில் வாகனத்தணிக்கையின் போது TN 76 AB […]

Police Recruitment

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ராணுவ வீரர் வீட்டில் பித்தளை பொருட்கள் திருட்டு

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ராணுவ வீரர் வீட்டில் பித்தளை பொருட்கள் திருட்டு ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவரது மகன் சுரேஷ் (வயது31). ராணுவவீரரான இவர் இரட்டை கொலை வழக்கில் கைதாகி தூத்துக் குடி பேரூரணி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது வீட்டில் பெற்றோர் யாரும் இல்லை. சம்பவத்தன்று அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த பித்தளை பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக சுரேசின் நண்பரான அதே பகுதியில் வசிக்கும் அலெக்ஸ் […]

Police Recruitment

17 வயது சிறுமி கடத்தல்

17 வயது சிறுமி கடத்தல் தருமபுரி மாவட்டம் பொம்மிடி கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர்( வயது17)சிறுமி இவர்பிளஸ்+2முடித்து வீட்டுக்கு வந்தார். இவரது தந்தை கோவையில் கட்டிட வேலைக்கு சென்று விடுவார். இதன் காரணமாக சிறுமி தனது அத்தையின் வீட்டில் இருந்து வந்தார், இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடுதிரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன சிறுமியின் உறவினர்கள் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கோட்டைமேடு கிராமத்திற்கு வந்து உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தார், எங்கு […]

Police Recruitment

மது பாட்டில்களை பதுக்கி விற்றவர் கைது

மது பாட்டில்களை பதுக்கி விற்றவர் கைது தர்மபுரி மாவட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக அரூர் போலீசார் அரூர் டவுன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது செந்தில் (வயது 29 )என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் அவரிடம் இருந்து 25 மது […]