வெள்ளி சந்தை 4 ரோட்டில் 10 டன் 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் .3 பேர் கைது 2 பேர் தப்பி ஓட்டம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ரேஷன் அரிசி பெருமளவில் கடத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்க்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் தர்மபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை 4 ரோட்டில் நடத்திய வாகனச்சோதனையில் அடுத்தடுத்து வந்த 2 மினி சரக்கு பிக்கப் வேனில் 25 மூட்டைகளில் 10 […]
Month: August 2023
சீரியம்பட்டி கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 5 பேர் மீது கைது இருவர் தலைமறைவு .
சீரியம்பட்டி கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 5 பேர் மீது கைது இருவர் தலைமறைவு . தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் (வயது .58) இவருக்கும் இவரது மாமியார் குப்பம்மாளின் தங்கை வாரிசுகளான குப்பன். மாதம்மாள் மற்றும் ஜெயராணி ஆகியோருக்கும் நிலம் சம்மந்தமாக தகராறு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.இந்நிலையில் வெங்கடேசனுக்கு தெரியாமல் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு நிலத்தை விற்க விலை பேசி ஒப்பந்தம் செய்து,நிலத்தை […]
கவுண்டனூரில் மாயமான 11ம் வகுப்பு மாணவி மீட்டு,
பெற்றோரிடம் ஒப்படைப்பு.
நன்றாக படிக்க அறிவுரை வழங்கிய போலீசார் .
கவுண்டனூரில் மாயமான 11ம் வகுப்பு மாணவி மீட்டு,பெற்றோரிடம் ஒப்படைப்பு.நன்றாக படிக்க அறிவுரை வழங்கிய போலீசார் . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி இவர் அங்குள்ள அரசு பள்ளியில் +1 படித்து வந்தார்,கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை,உறவிணர்கள், நண்பர்கள் வீடு உட்பட எங்கு தேடியும் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தர கோரி தாய் பாலக்கோடு போலீசில் புகார் அளித்தார்,புகாரின் […]
பெங்களூரு:வழக்கறிஞர்கள் தொழிலில் பெண்கள் நிலைமை குறித்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்
பெங்களூரு:வழக்கறிஞர்கள் தொழிலில் பெண்கள் நிலைமை குறித்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தேசிய சட்ட பல்கலையின் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது: வழக்கறிஞர்கள் தொழிலில் பெண்கள் அதிகம் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் அதிக அளவில் பெண்கள் இந்தத் துறையில் ஈடுபட வேண்டும். பெண்களுக்கு அதிக வாய்ப்பு தரும் அதே நேரத்தில், பணியிடங்களில் பெண்களுக்கு தேவையான வசதிகளும் […]
இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம்
இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் மேலூர்மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டியை அடுத்து உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் 10-ம் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரது வீட்டுக்கு அதே பகுதியை சேர்ந்த அண்ணன் உறவு முறையை கொண்ட காட்டு ராஜா (வயது 36). அடிக்கடி வந்து செல்வார்.சம்பவத்தன்று பெண் ணின் பெற்றோர் வேலை நிமித்தமாக வெளியே சென்று விட்டனர். அப்போது அங்கு வந்த காட்டுராஜா இளம்பெண் தனியாக இருப்பதை அறிந்து […]
மதுரை ரயில் பெட்டியில் தீ விபத்து – கைதான 5 பேருக்கு செப். 11 வரை காவல் – நீதிமன்றம் உத்தரவு!
மதுரை ரயில் பெட்டியில் தீ விபத்து – கைதான 5 பேருக்கு செப். 11 வரை காவல் – நீதிமன்றம் உத்தரவு! மதுரை ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி தீப்பிடித்து எரிந்ததில், உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்த 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர். இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 174 பிரிவின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் […]
மமனிலைபள்ளி மாணவியர் க்கு சாலை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கிய தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மமனிலைபள்ளி மாணவியர் க்கு சாலை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கிய தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மேலப் பொன்னாகரம்,,ஹோலி பேமிலி (திருக் குடும்பம் )பெண்கள் மேனிலைப்பள்ளியில்…மேனிலை வகுப்பு படிக்கும்,,,700 மாணவிகளுக்கு.. சாலைப்பதுகாப்பு, குழந்தைகள் & பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டது… இதனை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி,,, தேசிய நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் வரலட்சுமி,, ஆகியோர் இணைந்து பள்ளி முதல்வர் ஜெயராணி முன்னிலையில்… விழிப்புணர்வு வழங்கினர்.. இதில் மாணவிகள் விபத்தில்லா மதுரையை […]
மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு மதுரையில் சுற்றுலா ரெயில் பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது சமையல் செய்தபோது தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். முதலில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தீ விபத்து ஏற்பட்ட ரெயில் பெட்டி, சுற்றுலா ரெயிலின் ஒரு பெட்டியாகும். தீ […]
.:வாட்ஸ் அப்பில் போலீஸ் நெட்வொர்க்.. “தீயா பறக்கணும்”: டிஜிபி முதல் கடைநிலை காவலர் வரை.. பரபர உத்தரவு!
.:வாட்ஸ் அப்பில் போலீஸ் நெட்வொர்க்.. “தீயா பறக்கணும்”: டிஜிபி முதல் கடைநிலை காவலர் வரை.. பரபர உத்தரவு! தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளின் நலனுக்காக கடைசியில் உள்ள காவலர் வரை பயன்பெறும் வகையில் வாட்ஸ்அப் குரூப் அமைத்து செயல்பட தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களுக்குப் பாதுகாவலர்களாகச் செயல்பட வேண்டியவர்கள் காவல்துறையினர். ஆனால், பல நேரங்களில் காவல்துறை அதிகாரிகளே பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இந்நிலையில் “Tamilnadu police welfare” என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி, […]
எஸ்.ஐ., பணிக்கு எழுத்து தேர்வு
எஸ்.ஐ., பணிக்கு எழுத்து தேர்வு தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக போலீஸ் எஸ்.ஐ.,க்கள் 621, தீயணைப்பு துறை நிலைய அதிகாரிகள் 129 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பம் செய்த பொது பிரிவு மற்றும் காவல் துறையினருக்கு நேற்றும் இன்றும் மாநிலத்திலுள்ள 33 மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கு 1.86 லட்சம் பேர் அழைக்கப்பட்டு உள்ளனர் தேர்வு மையத்தில் கண்காணிப்பு பணிக்கு 20 தேர்வர்களுக்கு ஒரு சிசிடிவி என பொருத்தப்பட்டு உள்ளது தில்லுமுல்லு […]