தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் ஒரே ஒரு ஆய்வாளர் – தனியாக போக்குவரத்து காவல் நிலையம் அமைக்கப்படுமா? தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே ஒரு போக்குவரத்து காவல் ஆய்வாளர் மட்டுமே உள்ளார். இதனால் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து பிரச்சினைகளை சமாளிப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூரில் ஆய்வாளர்கள் தலைமையில் நிரந்தரமாக போக்குவரத்து காவல் நிலையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, ஆன்மீகம், சுற்றுலாவில் முக்கிய […]
Month: October 2023
போக்குவரத்து விதிமீறல்: ஆன்லைனில் ரசீது கட்டுவது எப்படி?
போக்குவரத்து விதிமீறல்: ஆன்லைனில் ரசீது கட்டுவது எப்படி? முதலில், சம்பந்தப்பட்ட இணையதளத்திற்குச் சென்று, போக்குவரத்து விதிமீறல்கள் பிரிவுக்குச் செல்லவும். இந்தப் பக்கத்தில், ஏதேனும் கட்டணங்கள் நிலுவையில் உள்ளதா எனச் சரிபார்க்க, உங்கள் வாகன எண்ணை உள்ளிடவும். ஆன்லைனில் டிராஃபிக் சலான் செலுத்துவதற்கான விரிவான படிப்படியான வழிகாட்டிகள் இங்கே உள்ளன. How to pay Traffic Violation challan online: போக்குவரத்து அபராதம் மற்றும் விதிமீறல்களை கையாளும் விதம் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆகையால், போக்குவரத்து […]
பட்டப்பகலில் பிரபல ரவுடி கொலை: பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்டிய நெல்லையை சேர்ந்த 4 பேர் கைது
பட்டப்பகலில் பிரபல ரவுடி கொலை: பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்டிய நெல்லையை சேர்ந்த 4 பேர் கைது நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 31). இவர் மீது போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கிருஷ்ணகுமார் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.தண்டனை காலம் முடிந்த பின் வெளியே வந்த கிருஷ்ணகுமாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. இதன் […]
வரதட்சணை தடுப்பு சட்டப்படி கணவர், அவரது ரத்த உறவுகள் மீதுதான் நடவடிக்கை எடுக்க முடியும்: மதுரை ஐகோர்ட்
வரதட்சணை தடுப்பு சட்டப்படி கணவர், அவரது ரத்த உறவுகள் மீதுதான் நடவடிக்கை எடுக்க முடியும்: மதுரை ஐகோர்ட் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி உள்பட சிலர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 2020-ம் ஆண்டில் தனது கணவர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்தார். அதன்பேரில் ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத எங்களையும் சேர்த்து உள்ளனர்.இந்த வழக்கு […]
தென்காசி அருகே குழந்தை பிறந்த 1½ மாதத்தில் இளம்பெண் தற்கொலை
தென்காசி அருகே குழந்தை பிறந்த 1½ மாதத்தில் இளம்பெண் தற்கொலை தென்காசி அருகே உள்ள ஆய்குடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு ரம்யா என்ற மகள் உள்ளார்.கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரம்யாவை சுரண்டை அருகே உள்ள ராஜ கோபாலபேரியை சேர்ந்த சரவணக்குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். தொடர்ந்து கர்ப்பமான அவருக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.இந்நிலையில் நேற்று பெற்றோர் வீட்டுக்கு சென்ற ரம்யா, வீட்டில் […]
பண்ருட்டியில் சாராயம் விற்ற திருநங்கைகள் கைது
பண்ருட்டியில் சாராயம் விற்ற திருநங்கைகள் கைது கடலூர் மாவட்டம்பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் சப்-இன்ஸ் பெக்டர்கள் பிரசன்னா தங்கவேலு மற்றும் போலீசார் மாறு வேடத்தில் இரவு முழுவதும் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி மணி நகர் பஞ்சமுக ஆஞ்நேயர்கோவில் அருகில் புதுவை சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்த 2 திருநங்கைகளை அதிரடியாக கைது செய்து அவர்களிடம் இருந்து 50 லிட்டர் சாராயம் மற்றும் ஏராளமான புதுவை மதுபாட்டில்கள் ஆகியவற்றை கைப்பற்றி […]
பேர் குண்டர் சட்டத்தில் கைது
பேர் குண்டர் சட்டத்தில் கைது விருதுநகர் பஜார் பகுதியில் கடந்த ஜூலை 25-ந் தேதி தொழிலதிபர் குமரன் (எ) குமரவேல் அவரது அலுவலகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப் பட்டவர்களில் 7 பேர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் அடைக்கப் பட்டுள்ளனர்.இந்த நிலையில் பொது மக்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் இவர்களது நடவடிக்கை இருந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் […]
குற்றவாளியை மறைக்க சாட்சியத்தை மறைத்தல் அல்லது பொய் தகவல் கொடுத்தல்.
குற்றவாளியை மறைக்க சாட்சியத்தை மறைத்தல் அல்லது பொய் தகவல் கொடுத்தல். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 201 (IPC Section 201) ஒரு குற்றம் நடைபெற்றதை அறிகிறோம் அல்லது அதனைப்பற்றி அறியும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. அந்த நிலையில் அந்தக் குற்றம் பற்றிய சாட்சியத்தை குற்றவாளியைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மறைப்பது குற்றமாகும். அந்த நோக்கத்துடன் நடைபெற்ற குற்றத்தை பற்றிய பொய்யான தகவலைத் தருவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். அப்படி மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றம் நடைபெற்றிருந்தால், […]
சென்னை போலீசாருக்கு முதல்-அமைச்சரின் 10 கட்டளைகள் – போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பேட்டி
சென்னை போலீசாருக்கு முதல்-அமைச்சரின் 10 கட்டளைகள் – போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பேட்டி பொதுமக்களின் நலனை மையமாக வைத்து, சென்னை போலீசார் நிறைவேற்ற வேண்டிய முக்கியமான பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 கட்டளைகள் பிறப்பித்துள்ளதாகவும், அவற்றை நிறைவேற்றி வருவதாகவும் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்தார். 10 கட்டளைகள்சென்னை கோட்டையில் சமீபத்தில் நடந்த போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் பொதுமக்களின் நலனை மையமாக வைத்து போலீசார் செயல்பட வேண்டும் என்று, பல்வேறு முக்கிய ஆலோசனைகளை முதல்-அமைச்சர் […]
உயர்நீதி மன்றத்தின் கடமை குற்ற விசாரணை முறை விதி 483
உயர்நீதி மன்றத்தின் கடமை குற்ற விசாரணை முறை விதி 483 CrPc 483. ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகளின் நீதிமன்றங்களின் மீது தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்வதற்கான உயர் நீதிமன்றத்தின் கடமை.- ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் தனக்குக் கீழ் உள்ள நீதித்துறை மாஜிஸ்திரேட்டுகளின் நீதிமன்றங்களின் மீது அதன் கண்காணிப்பை செயல்படுத்தும், அத்தகைய மாஜிஸ்திரேட்டுகளால் வழக்குகளை விரைவாகவும் முறையாகவும் தீர்க்கப்படுவதை உறுதிசெய்யும். .