மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய புறக்காவல் நிலையம் மதுரை மாநகர் காவல் ஆணையர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் கண்டணங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை கண்காணிக்கும் விதமாகவும் புதிய புறக்காவல் நிலையம் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாநகர காவல் ஆணையர் அவர்களால் இன்று துவக்கி வைக்கப்பட்டது. மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு),கூடுதல் ஆட்சியர், மாவட்ட […]
Month: December 2023
ಬೆಂಗಳೂರಿನಲ್ಲಿ.. 643 ಬಾರಿ ಬೈಕ್ ನಲ್ಲಿ ಟ್ರಾಫಿಕ್ ಉಲ್ಲಂಘಿಸಿದ ಮಹಿಳೆ! ಯಾವ ಆಕ್ಸಾನ್ ತೆಗೆದುಕೊಳ್ಳಲಾಗಿದೆ ಎಂದು ನಿಮಗೆ ತಿಳಿದಿದೆಯೇ? ಆಘಾತ
ಬೆಂಗಳೂರಿನಲ್ಲಿ.. 643 ಬಾರಿ ಬೈಕ್ ನಲ್ಲಿ ಟ್ರಾಫಿಕ್ ಉಲ್ಲಂಘಿಸಿದ ಮಹಿಳೆ! ಯಾವ ಆಕ್ಸಾನ್ ತೆಗೆದುಕೊಳ್ಳಲಾಗಿದೆ ಎಂದು ನಿಮಗೆ ತಿಳಿದಿದೆಯೇ? ಆಘಾತ ಬೆಂಗಳೂರಿನಲ್ಲಿ ಸಂಚಾರ ನಿಯಮ ಉಲ್ಲಂಘಿಸಿದ ಮಹಿಳೆಯ ವಾಹನವನ್ನು ಜಪ್ತಿ ಮಾಡಲಾಗಿದೆ. ಅವರ ಈ ತಪ್ಪು ನೆಟ್ಟಿಗರನ್ನು ಬೆಚ್ಚಿ ಬೀಳಿಸಿದೆ. ₹ 3.2 ಲಕ್ಷ ದಂಡ ಪಾವತಿಸಿದರೆ ಮಾತ್ರ ವಾಹನವನ್ನು ಹಿಂದಿರುಗಿಸುವುದಾಗಿ ಸಂಚಾರ ಪೊಲೀಸರು ತಿಳಿಸಿದ್ದಾರೆ ಉಲ್ಲಂಘನೆಯ ಪ್ರಕರಣಗಳು; ಪೊಲೀಸರು ಬಿಡುಗಡೆ ಮಾಡಿದ ಮಾಹಿತಿಯ ಪ್ರಕಾರ, ಬೈಕ್ನಲ್ಲಿ 643 ಸಂಚಾರ ಉಲ್ಲಂಘನೆ ಟಿಕೆಟ್ಗಳು ಬಾಕಿ ಉಳಿದಿವೆ, ಇವುಗಳಲ್ಲಿ […]
பெங்களூரில்.. 643 முறை பைக்கில் டிராபிக் விதிமீறிய பெண்! எடுக்கப்பட்ட ஆக்சன் என்ன தெரியுமா? ஷாக்
பெங்களூரில்.. 643 முறை பைக்கில் டிராபிக் விதிமீறிய பெண்! எடுக்கப்பட்ட ஆக்சன் என்ன தெரியுமா? ஷாக் பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறிய பெண்ணின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவர் செய்த தவறு நெட்டிசன்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ₹3.2 லட்சம் அபராதத்தை செலுத்தினால் மட்டுமே வாகனத்தை திரும்ப அளிப்பதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர் விதிமீறல் வழக்குகள்; போலீசார் வெளியிட்ட தகவல்களின்படி, அந்த பைக் மீது 643 போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள் நிலுவையில் உள்ளன, அவற்றில் […]
மதுரை போக்குரத்து சிக்னலில் திருகுறள் மதுரை போலீஸ் கமிஷனருக்கு பாராட்டு
மதுரை போக்குரத்து சிக்னலில் திருகுறள் மதுரை போலீஸ் கமிஷனருக்கு பாராட்டு தமிழகத்தில் முதன்முறையாக மதுரை நகரில் போக்குவரத்து சிக்னலில் திருக்குறள் ஒலிபரப்பும் முறை அறிகப்படுத்தப்பட்டுள்ளது இதன் எதிரொலியாக உலகத்தமிழ் சங்க இயக்குனர் அவ்வை அருள் அவர்கள் போலீஸ் கமினர் திரு.லோகநாதன் அவர்களை சந்தித்தார் திருக்குறளை சிக்னல்களில் பயன்படுத்தியது பெருமைக்குறிய விஷயம் என பாராட்டி திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் என்ற நூலை நினைவுபரிசாக வழங்கினார்.
சென்னையில் ரூ.280 கோடி மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல்
சென்னையில் ரூ.280 கோடி மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல் இலங்கையை சேர்ந்த இருவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். 54 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் பறிமுதல். இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ரூ.280 கோடி மதிப்புடைய போதைப் பொருள் சென்னையில் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதைதொடர்ந்து, இலங்கையை சேர்ந்த இருவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை பெரம்பூரில் அக்பர் அலி என்பவரிடம் இருந்து 54 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப் […]
டில்லியில் போக்குவரத்து துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு அபராதம்
டில்லியில் போக்குவரத்து துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் டில்லியில் போக்குவரத்து துறையால் பறிமுதல் செய்யப்பட்ட பழமையான வாகனங்களை விடுவிப்பதற்கான கொள்கையை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.என டில்லி அரசு தெரிவித்துள்ளது. டில்லி போக்குவரத்து துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது. டில்லியில் பறிமுதல் செய்யப்பட்ட பழமையான வாகனங்களை விடுவிக்க இருசக்கர வாகனங்களுக்கு 5000 மற்றும் கார்களுக்கு 10000/- அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது காலாவதியான இந்த வாகனங்களை சாலைகளில் இயக்கியதற்காக பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை […]
புதிய குற்றவியல் சட்டம் | அலட்சியம் காரணமாக மரணம் விளைவித்தால் மருத்துவர்களுக்கு 2 ஆண்டு சிறை: அமித் ஷா
புதிய குற்றவியல் சட்டம் | அலட்சியம் காரணமாக மரணம் விளைவித்தால் மருத்துவர்களுக்கு 2 ஆண்டு சிறை: அமித் ஷா புதுடெல்லி: அலட்சியத்துடன் சிகிச்சை அளித்ததன் காரணமாக நோயாளி உயிரிழக்க நேரிட்டால் சிகிச்சை அளித்த மருத்துவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்கிறது புதிய குற்றவியல் சட்டம்.ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து அமலில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, பாரதிய நியாய சன்ஹிதா, […]
ಕೆಜಿಎಫ್: ಅತ್ತಿಗೆಯನ್ನು ಚಾಕುವಿನಿಂದ ಇರಿದು ಸಾಯಿಸಿದ ಮೈದುನ
ಕೆಜಿಎಫ್: ಅತ್ತಿಗೆಯನ್ನು ಚಾಕುವಿನಿಂದ ಇರಿದು ಸಾಯಿಸಿದ ಮೈದುನ ಅಣ್ಣನಾದ ಮುರಳಿಯ ಮೊದಲ ಪತ್ನಿ ಬೇತಮಂಗಲದಲ್ಲಿ ವಾಸವಿದ್ರೆ, ಎರಡನೇ ಪತ್ನಿ ಕೊತ್ತೂರು ಗ್ರಾಮದಲ್ಲಿ ವಾಸವಿದ್ರು. ಆದರೆ ಇತ್ತೀಚೆಗೆ ಮುರಳಿ ತನ್ನ ತಂದೆಯ ಬಳಿ ಪಿತ್ರಾರ್ಜಿತ ಆಸ್ತಿಯಲ್ಲಿ ಪಾಲು ಕೇಳಿದ್ದ. ಈ ವಿಚಾರವು ಮುರಳಿಯ ತಮ್ಮ ಚಲಪತಿಯ ಕಣ್ಣು ಕೆಂಪಗಾಗಿಸಿತ್ತು, ಅಲ್ಲದೆ ಅಣ್ಣ ಮುರಳಿ ಎರಡನೇ ಮದುವೆ ಮಾಡಿಕೊಂಡದ್ದ ವಿಚಾರಕ್ಕೂ ತಮ್ಮನಾದ ಚಲಪತಿಗೆ ಕೋಪವಿತ್ತು. ಅತ್ತಿಗೆಯನ್ನು ಚಾಕುವಿನಿಂದ ಇರಿದು ಸಾಯಿಸಿದ ಮೈದುನ ಆಕೆ ತನ್ನ ಗಂಡನಿಗೆ ಎರಡನೇ ಹೆಂಡತಿ ಆದ್ರೂ […]
நடிகை கௌதமிக்கு சொந்தமான இடத்தை தங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்தும் மற்றும் கௌதமியின் பணத்தை கையாடல் செய்து ஏமாற்றியவர்கள் கைது.
நடிகை கௌதமிக்கு சொந்தமான இடத்தை தங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்தும் மற்றும் கௌதமியின் பணத்தை கையாடல் செய்து ஏமாற்றியவர்கள் கைது. சென்னை இ.சி.ஆர் ரோட்டில் வசித்து வரும் பிரபல நடிகை கௌதமி என்பவர் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் தனக்கு அறிமுகமான வேளச்சேரியை சேர்ந்த C.அழகப்பன் , நடிகை கௌதமிக்கு சொந்தமான தமிழ்நாடு முழுவதும் உள்ள நிலத்தினை விற்று தருவதாகவும், விற்று வரும் பணத்தைக் கொண்டு வேறு நல்ல அசையா சொத்தில் முதலீடு செய்தால் […]
மதுரைக்கு புதிய போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர்
மதுரைக்கு புதிய போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் மதுரை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பி.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்ட ஏ.பிரதீப் பதவிக்கு வந்துள்ளார்.2009-பேட்ச் துணைக் கண்காணிப்பாளர், திரு. பாலாஜி விவசாயத்தில் முதுகலைப் பட்டதாரி ஆவார். திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் டிஎஸ்பியாக பணியாற்றியவர். பின்னர், கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்று, சென்னையில் கியூ பிராஞ்ச், வேலூரில் சைபர் கிரைம் பிரிவிலும், ஈரோடு மாவட்டத்திலும் பணியாற்றியுள்ளார். 2022ஆம் ஆண்டு […]