குடியரசு தினவிழாவில் நலத்திட்ட உதவிகள் ரூ.2.76 கோடி; மதுரையில் கலெக்டர் சங்கீதா வழங்கினார் மதுரை மாவட்டத்தில் நடந்த குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் ரூ.2.76 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சங்கீதா வழங்கினார். மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் 75வது இந்திய குடியரசு தினவிழா நேற்று நடந்தது. இதையொட்டி கலெக்டர் சங்கீதா தேசிய கொடியேற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை பொன்னாடை போர்த்தி […]
Month: January 2024
க்யூ ஆர் (QR )கோடு மூலம், காணாமல் போன 10 குழந்தைகளை மீட்ட பழனி போலீசார்
க்யூ ஆர் (QR )கோடு மூலம், காணாமல் போன 10 குழந்தைகளை மீட்ட பழனி போலீசார் பழனியில் க்யூ.ஆர்., கோடு வசதியுடன் கூடிய கைப்பட்டை பயன்படுத்தப்பட்டதால் கூட்டத்தில் தொலைந்து போன 10 குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டனர். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா ஜனவரி 19 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளி […]
குற்றங்களை தடுக்க மூன்று புதிய செயலிகள் டி.ஜி.பி., மற்றும் சென்னை மாநகர் போலீஸ் கமிஷனர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
குற்றங்களை தடுக்க மூன்று புதிய செயலிகள் டி.ஜி.பி., மற்றும் சென்னை மாநகர் போலீஸ் கமிஷனர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சென்னை மாநகரில் குற்றங்களை குறைப்பதற்கும் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க பருந்து மற்றும் ஒருங்கிணைந்த வாகனக் கண்காணிப்பு அமைப்பு மற்றும் நிவாரணம் என மூன்று புதிய செயலிகளின் இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த திட்டத்தை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் மற்றும் சென்னை […]
மதுரை மேலமாரட்டு வீதி பகுதியில் மாமூல் கேட்டு மிரட்டியவர்கள் கைது
மதுரை மேலமாரட்டு வீதி பகுதியில் மாமூல் கேட்டு மிரட்டியவர்கள் கைது மதுரை மேலமாரட்டுவீதி பகுதியில் மாமூல் கேட்டு மிரட்டியவர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை திடீர்நகர் 3 வது பிளாக்கை சேர்ந்தவர் மணிகண்டன் வயது 47 இவர் மேலமாரட் வீதியில் பூ கடை நடத்தி வருகிறார் நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த இரு வாலிபர்கள் வாராந்திர மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். மணிகண்டன் கொடுக்க மறுத்ததால் வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது […]
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்றவர் கைது
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்றவர் கைது கரிமேடு காவல் நிலைய எஸ்.ஐ., ரத்தினவேலு தலைமையிலான போலீசார் ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாகசுற்றி திரிந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர் அவரிடம் 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது தொடர் விசாரணையில் பிடிபட்டர் அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் வயது 42 ,எனவும் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றதும் தெரிந்தது கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ராம்குமாரை […]
தென்காசி இந்தியன் பெஸ்ட் சிலம்ப மாணவர்களுக்கு காவல் ஆய்வாளர் உதவி
தென்காசி இந்தியன் பெஸ்ட் சிலம்ப மாணவர்களுக்கு காவல் ஆய்வாளர் உதவி தென்காசி பகுதியை சேர்ந்த இந்தியன் பெஸ்ட் சிலம்பம் குழு மாணவர்கள் சென்னையில் நடைபெறவிருக்கும் நேசனல் லெவல் சிலம்பாட்ட போட்டியில் கலந்துகொள்ள போதுமான பண வசதி இல்லாத காரணத்தினால் இந்தியன் பெஸ்ட் சிலம்பம் குழுவினர்கள் தென்காசி காவல் ஆய்வாளர் திரு கே எஸ் பாலமுருகன் அவர்களை நாடி உதவி கேட்டனர் அவர்களுக்கு உதவும் வகையில் தென்காசி காவல் ஆய்வாளர் திரு கே.எஸ்.பாலமுருகன் அவர்கள் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக […]
இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை மாநகர காவல் துறையில் மூத்த குடிமக்களுக்கு உதவ பந்தம் திட்டம் அறிமுகம்
இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை மாநகர காவல் துறையில் மூத்த குடிமக்களுக்கு உதவ பந்தம் திட்டம் அறிமுகம் மூத்த குடிமக்களை பாதுகாக்க பந்தம் திட்டம் அறிமுகம் சென்னையில் வசிக்கும் 75 வயதுக்கும் மேல் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வசிக்கும் பிள்ளைகளால் தனித்து வாழும் முதியவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பந்தம் செயலி உருவாக்கப்பட்டுள்ளது இத செயலியில் மூத்த குடிமக்களின் விபரங்களை காவல்துறையினர் பதிவேற்றம் செய்து அவர்களுக்ககு மருத்துவ உதவி […]
காவல் புலனாய்வு பெயரில் மிரட்டி கோடிக் கணக்கில் பணம் பறிப்பு: குறி வைக்கும் வெளிநாட்டு கும்பல்
காவல் புலனாய்வு பெயரில் மிரட்டி கோடிக் கணக்கில் பணம் பறிப்பு: குறி வைக்கும் வெளிநாட்டு கும்பல் தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வயதானவர்கள், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள நபர்கள், பெண்களை குறி வைத்து அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து கொரியர் நிறுவனங்களில் இருந்து பேசுவதுபோல் பேசி நூதன முறையில் மிரட்டி பணம் பறிக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில், உஷாராக இருக்கும்படி சைபர் க்ரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து சென்னை மத்திய […]
மதுரை பயணி தவற விட்ட நகை அலைபேசிகளை மீட்டுக் கொடுத்த ரெயில்வே போலீசார்
மதுரை பயணி தவற விட்ட நகை அலைபேசிகளை மீட்டுக் கொடுத்த ரெயில்வே போலீசார் திண்டுக்கல் ரெயில்வே ஸ்டேஷனில் மதுரை பயணி ராம்பிரசாத்குமார் வயது 35, தவற விட்ட நகை அலைபேசிகளை ரயில்வே போலீசார் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர். மதுரை திருநகர் சீனிவாச காலனியை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ராம்பிரசாத்குமார் நேற்று முன்தினம் பணி காரணமாக சேலத்திற்கு சென்ற ராம்பிரசாத்குமார் நேற்று ரெயில் மூலம் திண்டுக்கல் ரெயில்வே ஸ்டேஷன் வந்தார். 2 வது பிளாட்பாரத்தில் மதுரை ரெயிலுக்காக […]
சென்னை ஊர்க்காவல் படையில் சேர நல்ல சந்தர்ப்பம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
சென்னை ஊர்க்காவல் படையில் சேர நல்ல சந்தர்ப்பம் – விண்ணப்பங்கள் வரவேற்பு! சென்னை ஊர்க்காவல் படையில் இளைஞர்கள் இணைவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஊர்க்காவல் படை: சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் இணைவதற்கு ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் இணைவதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள், எந்த வித குற்ற பின்னணியும் இல்லாத நன்னடத்தை உடையவர்கள், […]