03.02.2020-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் பஜார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் அருகே விற்பனை செய்வதற்காக 1.250kg கஞ்சா வைத்திருந்த கவாஸ்கர் மற்றும் யுவராஜ் ஆகிய இருவரையும் SI திரு.சுதர்சன் அவர்கள் U/s 8(C) r/w 20(b) (ii)(B) of NDPS Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
Day: February 4, 2020
பல்லடம் அருகே சாலை விபத்தில் எஸ். ஐ. பலி
பல்லடம் வடுகபாளையம் பகுதியில் உள்ள யோக முரளி வயது. 52 மங்களம் காவல் நிலையத்தில் எஸ். ஐ. ஆக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை 6. 45 மணியளவில் பல்லடம் கோர்ட் பணியை முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் மங்களம் நோக்கி செல்லும் போது பல்லடம் அடுத்த 63 வேலம்பாளையம் அருகே எதிர் பாரத விதமாக கீழே விழுந்தார். காயம் அடைந்த இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். காவல் துறை தரப்பில் கூறுகையில் […]