Police Department News

மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர்

மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர் திருப்பூர் மாநகர் ஊரக காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் 612 திரு.சுரேஷ் அவர்கள் ரோந்து சென்று கொண்டிருக்கும்போது காசிபாளையம் பகுதியில் விலாசம் சொல்ல தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்த மனநலம் குன்றிய ஒரு பெண்ணை மீட்டு பெரியபாளையம் பகுதியில் உள்ள மனநல காப்பகம் ஒன்றில் சேர்த்தார் பின்னர் அந்தப் பெண்ணை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்குமாறு […]