மதுரை அருகே விராட்டிப்பத்தில், கத்தியை காண்பித்து மிரட்டி, ஆள் கடத்தல், அதிரடியாக மீட்ட காவல் துறை. மதுரை மாநகர், C.3. காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான விராட்டிபத்து, பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் ரெங்கநாதன், இவர் ரெயிவே ஒப்பந்ததாரராக இருந்தவர். இவர் கடந்த 11 தேதி வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் வெளியே சென்றவர், இரவு வரை வீடு திரும்பவில்லை எனவே இவரது மனைவி நாகலக்ஷிமி தனது கணவர் செல் போனுக்கு தொடர்பு கொண்ட போது, மறு […]
Day: June 16, 2020
கொரோனா பீதியில் சடலத்தை தூக்க மறுத்த மக்கள் – பெண் காவல் ஆய்வாளர் சுமந்து சென்ற நெகிழ்ச்சி
கொரோனா பீதியில் சடலத்தை தூக்க மறுத்த மக்கள் – பெண் காவல் ஆய்வாளர் சுமந்து சென்ற நெகிழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே எஸ்.நாவல்பாக்கம் கிராமத்தில் மின்வேலியில் சிக்கி பலியான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியின் சடலத்தை அப்புறப்படுத்த உதவும் படி காவல் ஆய்வாளர் கேட்டார். ஆனால் கொரோனா பீதியில் பொதுமக்கள் தூக்க மறுத்ததால் தெள்ளார் காவல் ஆய்வாளர் திருமதி. அல்லிராணி அவர்கள் சடலத்தை தூக்கி ஆட்டோவில் ஏற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.