இளைஞர்களிடம், பண மோசடி, திருப்பூர் டிக் டாக் பெண் மதுரையில் கைது. மதுரை நகர் SS காலனி C.3 , காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி எல்லீஸ் நகர் , சூரியா குடியிருப்பை சேர்ந்தவர் ராமசந்திரன் வயது 24/20, இவர் பொழுதுபோக்கிற்கு டிக் டாக் செயலியை பயன் படுத்தி வந்தார். அப்போது திருப்பூரை சேர்ந்த அம்மு குட்டி ( உண்மையான பெயர் துர்க்கா தேவி,) என்ற பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு அவரது ஆசை வார்தைகளில் நம்பி அவரது […]
Day: June 11, 2020
பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி நின்ற பிள்ளைகளுக்கு உதவிய துணை காவல் கண்காணிப்பாளர்
பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி நின்ற பிள்ளைகளுக்கு உதவிய துணை காவல் கண்காணிப்பாளர் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் செட்டிபுலம் பகுதியில் வசித்து வந்த காளியப்பன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இறந்துவிட்ட நிலையில் அவர்களது மூன்று பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை என நான்கு பிள்ளைகளும் ஆதரவின்றி இருப்பதை அறிந்த வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சபியுல்லா அவர்கள் அந்த நபா்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகள், மளிகை […]