Police Department News

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடி சமத்துவ புரம் பகுதியில் சுமார் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு….

விருதுநகர் மாவட்டம்:- விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடி சமத்துவ புரம் பகுதியில் சுமார் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு…. நரிக்குடி யில் இருந்து திருப்புவனம் செல்லும் சாலையில் சமத்துவபுரம் பகுதியில் சாலையோரம் சுமார் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். சாலையோரம் ஒருவர் சடலமாக கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் நரிக்குடி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் […]

Police Department News

பூட்டை உடைத்து திருட முயற்சி செய்தவர்களை பிடித்த காவலருக்கு பாராட்டு

பூட்டை உடைத்து திருட முயற்சி செய்தவர்களை பிடித்த காவலருக்கு பாராட்டு திருப்பூர் மாநகர திருமுருகன்பூண்டி காவல் நிலைய ரோந்து காவலர் திரு.மதன்குமார் மற்றும் திரு.மகேஸ்வரன் ஆகியோர் தோட்டத்து பாளையம் பகுதியில் ரோந்து பணியில் மேற்கொள்ளும்போது ஏ.பி.எஸ் அகாடமி ஸ்கூல் அருகிலுள்ள தங்கம் ஸ்விங் மிஷின் கம்பெனியில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினகரன் என்பது தெரியவந்தது.அவர்கள் அந்த பகுதியில் உள்ள […]