மதுரை திருப்பரங்குன்றம்,முத்துப்பட்டியை சேர்ந்த கொத்தனார் மர்மக் கொலை. மதுரை, சுப்பிரமணியபுரம் C.2. காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான திருப்பரங்குன்றம், முத்துப்பட்டியில் வசித்து வருபவர் திராவிடச் செல்வம் வயது 42, இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், பிரியா என்ற மகளும், சிவச்சந்திரன் என் மகனும் உள்ளனர், சம்பவத்தன்று இவர் மதுரை பைகரா, ரயில்வே கேட்டுக்கு அருகில் பெட்ரோல் பல்க் பின்புறம் மர்மமான முறையில் ரத்தக் காயங்களுடன் கொலையுண்டு பிணமாக கிடந்தார், தகவல் அறிந்த தடய அறிவியல் துறை உதவி […]