நடந்துவரும் நிகழ்வுகள் காவல்துறையை வசைபாடியும் ஏளனம் செய்துவருகின்றனர். கொரோனா தாக்கத்தினால் காவல் துறையில் இரவு பகலாக பணியாற்றிவரும் காலகட்டத்தில் பல இன்னல்களையும், ஏச்சும்,பேச்சும் இன்னும் எத்தனை எத்தனை. இந்த சூழ்நிலையில் சேலம். முன்னாள் எம்.பி காவல்துறையுடன் தகராறு . சேலத்தில் வசிக்கும் முன்னாள் எம்பி அர்ஜுனன் இரவு ஓமலூர் சென்றுவிட்டு சுங்கச்சாவடி அருகே வந்த போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அடையாள அட்டை கேட்டனர். கோபமடைந்த அர்ஜுனன் போலீசாருடன் வாய் தகராறில் ஈடுபட்டார். சேலம் பகுதியில் வெளிமாவட்டங்களில் […]