திருப்பூர் மாநகரம் முழுவதும் நேற்று மாலை 5 மணிக்கு காவலர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த டிஜிபி உயர்திரு.திரிபாதி (IPS) அவர்கள் உத்தரவின் பெயரில் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமார்(IPS) மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன்(IPS) அவர்கள் தலைமையில் அரசு கட்டுப்பாடுகள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு மாம்பலம் காவல் ஆய்வாளர் திரு.பாலமுரளி உயிரிழந்ததை தொடர்ந்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் […]
Day: June 19, 2020
எங்கேயும் எந்தசூழ்நிலையும், ஊர்வலம், போராட்டம், எந்தப்பிரச்சினையாக இருந்தாலும் முதலில் முன்நிற்பது காக்கிசட்டைகாரர்களான காவல் துறைதான்.
விருதுநகர் மாவட்டம்:- எங்கேயும் எந்தசூழ்நிலையும், ஊர்வலம், போராட்டம், எந்தப்பிரச்சினையாக இருந்தாலும் முதலில் முன்நிற்பது காக்கிசட்டைகாரர்களான காவல் துறைதான். கண்ணுக்குத்தெரிந்த எதிரிகளோ வேறு எதுவாக இருந்தாலும் திறம்பட செயலாற்றுவர் நமது காவல் துறை. ஆனால் கண்ணுக்குத்தெரியாத உயிர்கொல்லியை எந்த ஒரு ஜாம்பவான்கள் ஆனாலும் இதில் ஜெயிக்கமுடியாது. ஆனாலும் மக்கள் பணியில் கொரோனா ஒழிப்பு பணியில் பெரும்பங்காற்றி வந்த தமிழக காவல் துறையில் சென்னையை சேர்ந்த மேற்கு மாம்பல ஆய்வாளர் திரு.பாலமுரளி அவர்கள் நோய்தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்கப்பட்டு சிகிச்சை […]
மூதாட்டியை ஏமாற்றி தங்க நகை பறிப்பு
மூதாட்டியை ஏமாற்றி தங்க நகை பறிப்பு Law: IPC 420 மதுரை மாநகர சுப்ரமணியபுரம்,C2. காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி பழங்காநத்தம், பசும்பொன் நகர், இந்திரா காந்தி தெருவில் வசித்து வரும் வருதம்மாள் வயது 70/20,W/O.ஜெயராம்(Late). இவர் சம்பவத்தன்று காலை 11 மணியளவில் பசும் பொன் நகரில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி விட்டு இந்திரா காந்தி தெரு வழியாக வீட்டிற்கு நடந்து வரும் போது இரண்டு நபர்கள் வந்து அதில் ஒரு நபர் தான் […]