Police Department News

மனநலம் பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளருக்கு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு..!!

மனநலம் பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளருக்கு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு..!! நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சாலையில் சுற்றித் திரிந்தார். அந்த மூதாட்டியை பத்திரமாக மீட்டு உரிய இடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் இரவு நேரமானதால் அருகிலிருந்த காப்பகத்தில் தங்க வைத்து, பின்னர் இரண்டு பெண் காவலர்களை அனுப்பி விசாரித்து, மூதாட்டியை உறவினர்களிடம் மயிலாடுதுறை அனைத்து […]