பொதுமக்களுக்கு தமிழ்நாடு காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை…!! அரசு வேலை வாங்கி தருவதாக யாரேனும் தங்களிடம் கூறினால் அவர்களை முழுமையாக நம்பி உடனடியாக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இதுபோன்று மோசடி செய்யும் நபர்கள் பற்றி தங்களுக்கு தகவல்கள் தெரியவந்தால் தயங்காமல் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்குமாறு தமிழ்நாடு காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம். திருவண்ணாமலை மாவட்டம்¸ துருகம் கிராமத்தை சேர்ந்த செல்வம் மற்றும் எஸ்.எம் நகரை சேர்ந்த சரவணராஜி என்பவரும் சேர்ந்து திருவண்ணாமலை மாவட்டம்¸ புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த […]

