திருப்பூர் , பல்லடத்தில் செல்போன் விற்பனை கடையில் செல்போன்களை திருடியதாக ஒருவன் கைது , பல்லடம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் அங்காளம்மன் கோயில் அருகில் தனியார் செல்போன் விற்பனை நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் விற்பனை கடையில் கடந்த 16ம் தேதி இரவு கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.30ஆயிரத்திற்கும் மேற்பட்ட 30 செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து பல்லடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் […]
Day: June 3, 2020
மதுரையில் எல்லீஸ் நகர மதுபானக்கடையில் 26 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு
மதுரையில் எல்லீஸ் நகர மதுபானக்கடையில் 26 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு மதுரை மாநகர், SS காலனி C.3 காவல் நிலையத்திக்கு உட்பட்ட பகுதியான எல்லீஸ் நகர் பிரதான 70 அடி பைப்பாஸ் சாலையில் மதுரை தலைமை போக்குவரத்து கழகம் அருகில் உள்ள எண் 5248.மதுபானக் கடையில் , கடை பூட்டியிருக்கும் சமயம் கடையின் மேற் கூரையை உடைத்து , சில மர்ம நபர்கள் 26 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர், மறுநாள் […]