Police Department News

அருப்புக்கோட்டையில் தடை செய்யப்பட்ட 6 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்….

விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டையில் தடை செய்யப்பட்ட 6 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்…. அருப்புக்கோட்டை சிங்காரத்தோப்பு பகுதியில் பாலாஜி என்பவரது வீட்டில் தடை செய்யப்பட்ட 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பதுக்கிவைத்திருந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பெருட்கள் பறிமுதல். பறிமுதல்செய்ப்பட்டபோது பாலாஜி மற்றும் மோகன் ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் இருவரின்மீது வழக்குபதிவு செய்யப்பட்டது இது குறித்து காவல் துறை வட்டாரத்தில் கேட்டறிந்தபோது கடந்தசில நாட்களாக அருப்புக்கோட்டை நகரில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. […]