கொரானாவில் விடுபட்டு பணிக்கு வந்த சார்பு ஆய்வாளர், மற்றும் ஹெட் கான்ஸ்டபில் ஆகியோருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு. மதுரை மாவட்ட திடீர் நகர், C1. காவல் நிலையத்தில் ஆய்வாளர் திருமதி. கீதாலெக்ஷிமி அவர்களின் கீழ்பணிபுரியும் சார்பு ஆய்வாளர் திரு. சின்னச்சாமி, மற்றும் ஹெட் கான்ஸ்டபில் திருமதி மேனகா அவர்கள். கடந்த 20 நாட்களுக்கு முன் திடீர் நகர் பகுதில் அடிதடியில் ஈடுபட்ட திருப்பூரை சேர்ந்த முனீஸ்வரன் என்ற சிறுவனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டான், அந்த […]