பொது மக்கள் கவனத்திற்கு புதுவகை திருட்டு தொலைபேசி வாயிலாக பேசி OTP எண்ணினை பெற்று ஆன்லைனில் மோசடி செய்த நபர் கைது திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஆர்.வி.இ நகர் பகுதியில் குடியிருந்து வரும் பெருமாள் என்பவரின் தொலைபேசி எண்ணிற்கு முகம் தெரியாத நபர் SBI வங்கியில் இருந்து பேசுவதாக கூறி உங்களது வங்கி கணக்கை ₹ 1,00,000 உயர்த்தி வழங்குவதாகவும் மேலும் பத்தாயிரம் ரூபாய் கேஷ்பேக் வழங்குவதாகவும் கூறி கிரெடிட் கார்டின் […]