Police Department News

திருச்சி நாகமங்கலம் அருகே மளிகை கடையில் போதைப் பொருட்கள் விற்றவர் கைது

திருச்சி நாகமங்கலம் அருகே மளிகை கடையில் போதைப் பொருட்கள் விற்றவர் கைது மளிகை கடையில் போதைப் பொருட்கள் விற்றவர் கைதுதிருச்சி அருகே உள்ள நாகமங்கலம் பகுதியில் மளிகை கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த கடை உரிமையாளரை மணிகண்டம் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 40 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். நாகமங்கலம் தீனதயாளன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மகன் மோகன்ராஜ் (26) இவர் அந்த […]

Police Department News

திண்டுக்கல்லில் வளைகாப்பு விழாவில் கர்ப்பிணியை தாக்கிய கும்பல்!

திண்டுக்கல்லில் வளைகாப்பு விழாவில் கர்ப்பிணியை தாக்கிய கும்பல்! திண்டுக்கல் அபிராமி குப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல்(32). இவருக்கும் தேனி மாவட்டம் தேவதா னப்பட்டியை சேர்ந்த நாகவேணி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 7 மாத கர்ப்பிணியாக இருந்த நாகவேணிக்கு நேற்று சிலுவத்தூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற ஒரு தரப்பினர் திடீரென நாகவேணியை கர்ப்பிணி என்றும் பார்க்காமல் சரமாரியாக தாக்கினர். இதை தடுக்க வந்த அவரது […]

Police Department News

டிராவல்ஸ் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த கோவை பெண்- பணம் திருப்பி கேட்டதால் தற்கொலை மிரட்டல்

டிராவல்ஸ் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த கோவை பெண்- பணம் திருப்பி கேட்டதால் தற்கொலை மிரட்டல் மும்பை செம்பூரை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 44). இவர் கோவை போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நான் மும்பையில்சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். கடந்த 2020-ம் ஆண்டு நான் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக கோவைக்கு வந்தேன். அப்போது எனது உறவினர் மூலம் கோவை போத்தனூரை சேர்ந்த ஹசல் ஜேம்ஸ் என்ற பெண் அறிமுகமானார். இருவரும் செல்போனை […]