பொது ஊழியர்களும் இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவு 166ம் இந்திய தண்டனைச்சட்டம் 1860ன் பிரிவு 166ன் படி ஒரு பொது ஊழியர், பணியாற்றும்பொழுது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான வரை முறைகள் உள்ளன. அந்தப் பொது ஊழியர் பிறருக்குத் தீங்கு உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தீங்கு நேரிடும் என்று தெரிந்த பின்னும் அந்த வரைமுறைகளை மீறிச் செயல்படுவது குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு ஓர் ஆண்டுக்கு மேற்படாத வெறுங்காவல் அல்லது அபராதம் அல்லது […]
Day: March 28, 2023
போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 2 மாதங்களில் ரூ.7½ கோடி அபராதம் வசூல்
போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 2 மாதங்களில் ரூ.7½ கோடி அபராதம் வசூல் சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.10 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2 மாதங்களில் வழக்கில் சிக்கிய 7,286 பேர்களிடம் ரூ.7.54 கோடி அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. அபராத தொகை விதித்து 14 நாட்களுக்குள் அதை செலுத்தாவிட்டால் அவர்களது வாகனம் அல்லது அசையும் சொத்துகள் ஏதாவதை கோர்ட்டு மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் ஏற்கனவே […]
கணவனை கொன்ற வழக்கில் பெண்ணுக்கு வலைவீச்சு
கணவனை கொன்ற வழக்கில் பெண்ணுக்கு வலைவீச்சு தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சர்க்கரை(51). இவரது மனைவி அன்னலட்சுமி(48). இவர்களது மகன்கள் சுந்தர பாரதி, ராஜ்குமார். சர்க்கரை அ.ம.மு.க.வில் பகுதி செயலாளராகவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். சர்க்கரை நேற்று முன் தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது மனைவி தலையில் கல்லை போட்டும், உடலில் கொதிக்கும் சுடுநீரை ஊற்றியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்தார். இதில் சர்க்கரை பரிதாபமாக இறந்தார். திருநகர் போலீசார் வழக்குப்பதிவு […]
போக்குவரத்துக்கு இடையூறாக பட்டாசு வெடித்த 3 பேர் கைது
போக்குவரத்துக்கு இடையூறாக பட்டாசு வெடித்த 3 பேர் கைது மதுரை செல்லூரில் திருமண விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில், பொதுமக்கள் சட்டவிரோதமாக வெடி போடுவது வழக்கத்தில் உள்ளது. இதற்கு போலீசிடம் முறைப்படி அனுமதி வாங்க வேண்டும். ஆனாலும் பலர் அப்படி செய்வதில்லை. போலீசாருக்கு தெரியாது என்று நினைப்பில் வெடி போட்டு மகிழ்கின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது என்று செல்லூர் போலீசுக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் போலீசார் நேற்று காலை முதல் அதிரடி நடவடிக்கை […]
வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன் உள்பட 3 பேர் கைது
வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன் உள்பட 3 பேர் கைது மதுரை மாவட்டம் திருவாதவூரை சேர்ந்தவர் ராஜா முகமது. இறைச்சி கடை நடத்தி வரும் இவரது வீட்டில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி சென்றனர். இதில் வீட்டின் கதவில் பெட்ரோல் வெடிகுண்டு வெடித்து திரைச்சீலை எரிந்து சேதமானது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத், டி.எஸ்.பி. ஆர்லிஸ் ரெபோனி மற்றும் மேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து […]
கோவையில் தொழிலாளியை குத்திவிட்டு திண்டுக்கல் வந்த 2 வாலிபர்களை மடக்கிய போலீசார்
கோவையில் தொழிலாளியை குத்திவிட்டு திண்டுக்கல் வந்த 2 வாலிபர்களை மடக்கிய போலீசார் நெல்லை முத்தமிழ் தோட்டத்தை சேர்ந்த சாமுவேல் மகன் கிறிஸ்டோபர்(26). அதேபகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் வினித்(25). இவர்கள் 2 பேரும் கோவை மலர்காடு என்ற பகுதியில் தங்கி குனியமுத்தூரில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை பார்த்து வந்தனர். அதேபகுதியில் சபரிநாதன்(30) என்பவர் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவருக்கும் தொழில் விசயம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. […]
திருச்சி சரக காவல் அதிகாரிகளுடன் மத்திய மண்டல ஐ.ஜி. ஆலோசனை
திருச்சி சரக காவல் அதிகாரிகளுடன் மத்திய மண்டல ஐ.ஜி. ஆலோசனை திருச்சி சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் இன்று முக்கிய வழக்குகள், ரவுடிகளை கட்டுப்படுத்துதல், கஞ்சா ஒழித்தல், தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். கலந்தாய்வு கூட்டம் திருச்சி ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் ஐந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.