அன்னூர் அருகே பெண்களுக்கு தொல்லை கொடுத்த வடமாநில வாலிபர் மீது தாக்குதல் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுஷாந்த் சாகு (வயது 25). சம்பவத்தன்று இவர் அன்னூர் அருகே உள்ள மாணிக்கம் பாளையத்தில் சந்தே கப்படும் படியாக சுற்றி திரிந்தார். இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொ துமக்கள் அவரை கட்டி வைத்து தாக்கினர். இந்த தகவல் கிடைத்ததும் அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வடமாநில வாலிபரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி […]
Day: March 16, 2023
திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை
திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை அவனியாபுரம் செம்பூரணியை சேர்ந்த வேல்முருகனின் மகன் பாண்டித்துரை (வயது30). கட்டிட தொழிலாளி. நேற்று இவர் தனது பிறந்த நாளையொட்டி மது குடித்தார். போதையில் இருந்த பாண்டித்துரை திருமணமாகாத விரக்தியில் தற்கொலை செய்து கொள்வதற்காக உடலில் கத்தியால் கீறினார். மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவனியாபுரம் போலீசார் பாண்டித்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ […]
தென்காசி அருகே மது போதையில் பெயிண்டர் தண்ணீரில் மூழ்கி பலி
தென்காசி அருகே மது போதையில் பெயிண்டர் தண்ணீரில் மூழ்கி பலி தென்காசி மாவட்டம் திரவியநகர் கிராமத்தில் உள்ள சம்பன்குளத்தில் இறந்த நிலையில் தொழிலாளி ஒருவரின் சடலம் மிதப்பதாக பாவூர்சத்திரம் போலீசார் மற்றும் தென்காசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தென்காசி தீயணைப்பு துறையினர் தண்ணீரில் மூழ்கி இறந்தவரை மீட்டனர். பாவூர்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தது ராமநாதபுரம் […]
சங்கரன் கோவில் நீண்ட நாட்களாக நிலுவையிலிருந்த வழக்குகள் முடிவு
சங்கரன் கோவில் நீண்ட நாட்களாக நிலுவையிலிருந்த வழக்குகள் முடிவு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையிலிருந்த வழக்குகளில் 4 வழக்குகள் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டிற்கான சிறப்பு லோக் அதாலத் மக்கள் நீதி மன்றத்தில் தீர்வு காணப்பட்டது இதனையடுத்து நீதிபதிகள் சந்திரசேகர் நரசிம்மமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் வழக்கு தொடுத்த இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டு வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்தனர் இந்த 4 வழக்குகளுக்கும் நஷ்ட ஈடாக ரூபாய் இருபத்து ஒரு […]
சென்னையில் 6 வாரத்தில் ரூ.5 கோடி அபராதம் வசூல்
சென்னையில் 6 வாரத்தில் ரூ.5 கோடி அபராதம் வசூல் சென்னையில் மது போதையில் வாகனங்கள் ஓட்டிய வழக்குகளில் இதுவரை காவல்துறை ரூபாய் 6 கோடி அபராதம் வசூல் செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை காவல்துறை விபத்தை குறைக்கும் வகையில் மோட்டார் வாகனச்சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளை குறைத்து வருகிறது. அதன்படி கடந்த 6 வாரத்தில் போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ. 5,09,16,000/-அபராதம் வசூல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. […]
எந்த அரசூழியர் கூப்பிட்டாலும் உடனே போக வேண்டுமா?
எந்த அரசூழியர் கூப்பிட்டாலும் உடனே போக வேண்டுமா? எந்தவோர் அரசூழியர் நம்மை விசாரணைக்கு அழைத்தாலும், அதற்கு சட்டப்படியான அழைப்பாணையை (சம்மன்) நமக்கு கொடுக்க வேண்டும். ஆனால், சில நடைமுறை சிக்கல் காரணமாக அழைப்பாணை கொடுத்து விசாரணைக்கு அழைப்பதில்லை என்றாலும் இது சரியல்ல. குற்ற விசாரணை முறை விதியில் (crpc) குறிப்பிடப்பட்டுள்ள செயல்துறை நடுவர்கள் என்பது சூழ்நிலைக்கு ஏற்ப வட்டாச்சியர், கோட்டாச்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரையே குறிக்கும். இவர்கள் இப்படி நீர், நிலம் தொடர்பான விசாரணைக்கு நம்மை அழைத்தால், […]
சிவகிரி வாலிபர் கொலையில் 15 பேரிடம் தொடரும் விசாரணை
சிவகிரி வாலிபர் கொலையில் 15 பேரிடம் தொடரும் விசாரணை தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் காமராஜர் காலனியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 40). இவர் கடந்த ஆண்டு சிவக்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த 11-ந்தேதி ஜாமீனில் வெளிவந்த நிலையில், கடந்த 13-ந்தேதி மர்மகும்பலால் செல்வக்குமார் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா […]