Police Department News

பாலக்கோடு பஸ் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம்.மில் பிரபல கொள்ளையனை சுற்றி வளைத்து பிடித்த டி.எஸ்.பி.சிந்து

பாலக்கோடு பஸ் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம்.மில் பிரபல கொள்ளையனை சுற்றி வளைத்து பிடித்த டி.எஸ்.பி.சிந்து தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள ஏ.டி.எம்.மையங்களில் எழுத படிக்க தெரியாதா, பணம் எடுக்க வரும் அப்பாவிகளை பணம் எடுத்து தருவதாக கூறி அவர்களின் ஏ.டி.எம் கார்டு மற்றும் இரகசிய குறியீடு நெம்பரை பெற்று பின் உங்கள் ஏ.டி.எம் கார்டு வேலை செய்யவில்லை வங்கியில் சென்று கேளுங்கள் என கூறி தன்னிடம் உள்ள வேறொரு ஏ.டி.எம் கார்டு கொடுத்து அனுப்பி விட்டு, […]

Police Department News

ஜிட்டாண்டஅள்ளி தனியார் மண்டபத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கஞ்சா புழக்கமற்ற பகுதியாக 24 கிராமங்கள் அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர்.

ஜிட்டாண்டஅள்ளி தனியார் மண்டபத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கஞ்சா புழக்கமற்ற பகுதியாக 24 கிராமங்கள் அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர். தருமபுரி மாவட்டம் மகேந்திமங்கலம் அருகே ஜிட்டாண்டஅள்ளி பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா பழக்கம் இருந்து வந்தது, போலீசாரின் தீவிர முயற்சியால் கஞ்சா புழக்கம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது,அதனை தொடர்ந்து மாவட்ட காவல் துறையினர் நாயக்கனூர் , கொல்லப்பட்டி, பன்னிகொட்டாய், சென்னம்பட்டி, கிட்டம்பட்டி உள்ளிட்ட 24 கிராமங்கள் கஞ்சா புழக்கமற்ற பகுதியாக […]

Police Department News

மாரண்டஅள்ளி பேரூராட்சியில் பொதுகழிவறையில் மனித மலத்தை கையால் அள்ள வைத்த விவகாரம் தொடர்பாக தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் நேரில் விசாரனை .

மாரண்டஅள்ளி பேரூராட்சியில் பொதுகழிவறையில் மனித மலத்தை கையால் அள்ள வைத்த விவகாரம் தொடர்பாக தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் நேரில் விசாரனை . தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் உள்ள 15வது வார்டு பொதுக் கழிவறையில் கடந்த 25.10.2022ம் ஆண்டு தூய்மை பணியாளர்களான வெங்கடேசன், கோவிந்தராஜ் ஆகியோரை பேரூராட்சி அதிகாரிகள் | மனித மலத்தை கையால் அள்ள வைத்தது தொடர்பாக தேசிய துப்புரவு பணியாளர் ஆனையத்திற்க்கு புகார் சென்றது.புகார் தொடர்பாக ஆணைய தலைவர் வெங்கடேசன் நேரில் […]

Police Department News

வாகன திருட்டில் ஈடுபட்ட 4பேர் கைது- 48 வாகனங்கள் பறிமுதல்

வாகன திருட்டில் ஈடுபட்ட 4பேர் கைது- 48 வாகனங்கள் பறிமுதல் வாகன திருட்டில் ஈடுபட்ட 4பேர் கைது- 48 வாகனங்கள் பறிமுதல்மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட அரியலூர் பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கையாக நான்கு பேர் தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கை நடத்திய ஒரு வாகனம் திரட்டப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் மொத்தம் 48 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது பெரம்பூர் மாவட்டத்தில் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட எட்டு வாகனங்களும் அரியலூர் […]

Police Department News

வாலிபர் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை

வாலிபர் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிந்துபட்டி போலீஸ் சரகம் நாட்டார்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசாமி மகன் ஜெயபாண்டி(31). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் குடும்பப் பிரச்சினை காரணமாக வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெயபாண்டி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜெயபாண்டியின் தாய் பாண்டியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் […]

Police Department News

அரசின் ரகசியங்களை விற்க முயன்ற வாலிபர் கைது

அரசின் ரகசியங்களை விற்க முயன்ற வாலிபர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பைரகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணாரெட்டி. இவருடைய மகன் உதயகுமார் (வயது 32). பி.இ.பட்டதாரி. இவர் கடந்த 2017 -ம் ஆண்டு கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆய்வகத்தில் காண்டிராக்ட் அடிப்படையில் வேலை செய்தார். அப்போது ஆய்வகத்தில் இருந்த ரகசியம் காக்க வேண்டிய சான்றிதழ்கள், ஆய்வக உபகரணங்களை செல்போனில் புகைப்படம் எடுத்தார். பணியில் இருந்து வெளியேறிய உதயகுமார் புகைப்படம் […]

Police Department News

மக்கள் பிரச்சினையில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மக்கள் பிரச்சினையில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த 5 மாவட்ட தொழில் வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு சங்க பிரமுகர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சிறு-குறு தொழில்களை மேம்படுத்துவது தொடர்பான தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் நிச்சயமாக பரிசீலனை செய்யப்படும். தேனி மாவட்ட தோட்டக்கலை விவசாயிகள் கொடுத்து உள்ள மனுவை பரிசீலனை செய்து, அதன் மீது உரிய நடவடிக்கை […]

Police Department News

இன்று 04.03.2023
வடமாநில மாநில தொழிலாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கி பயத்தை போக்கிய F1- சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.ராஜாராம்( சட்டம் மற்றும் ஒழுங்கு)

இன்று 04.03.2023வடமாநில மாநில தொழிலாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கி பயத்தை போக்கிய F1- சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.ராஜாராம்( சட்டம் மற்றும் ஒழுங்கு) சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு .ராஜாராம் ( சட்டம் ஒழுங்கு) தலைமையில் வட மாநில தொழிலாளர்கள் கலந்தாய்வு முகாம் மூலம் அவர்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மனிதநேயத்துடன் எல்லோரும் சமம் என்று காவல்துறை சார்பாக பல்வேறு நம்பிக்கை ஊட்டும் அறிவுரைகளை வழங்கி இங்கேயே மீண்டும் எவ்வித அச்சமின்றி பணி செய்ய […]