திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கிய டிஜிபி அவர்கள். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் செ. சைலேந்திரபாபு. இ.கா.ப., அவர்கள் 18.03.2023-ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை புரிந்த குடியரசு தலைவர் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு முடித்தார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மணிமுத்தாறு சிறப்பு காவல் படைக்கு சென்று கொண்டிருந்தபோது சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலைய பதிவேடுகள் மற்றும் […]
Day: March 19, 2023
மாரண்டஅள்ளி தனியார் மண்டபத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின கருத்தரங்கம் இன்று நடைப்பெற்றது.
மாரண்டஅள்ளி தனியார் மண்டபத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின கருத்தரங்கம் இன்று நடைப்பெற்றது. தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் உள்ள தனியார் மண்டபத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அதன் இயக்குநர் சந்திரகலா தலைமையில் உலக மகளிர் தின கருத்தரங்கம் மற்றும் பேரணி நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.இதற்கு தர்மபுரி சுகாதார இணை இயக்குநர் டாக்டர்.சாந்தி, தர்மபுரி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிகுமார், இந்தியன் வங்கி மேலாளர் பத்மாவதி ஸ்ரீகாந்த் […]
சின்னாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் டிரைவர் கைது .
சின்னாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் டிரைவர் கைது . தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சின்னாற்றில் மணல் கடத்துவதாக மாரண்டஅள்ளி காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது,தகவலின் பேரில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், இன்று காலை சக்கிலிநத்தம் பகுதியில் வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் 1 யூனிட் மணல் இருந்தது தெரியவந்தது, விசாரனையில் சக்கிலிநத்தம் அருகே உள்ள சின்னாற்று படுகையில் இருந்து கள்ளத்தனமாக மணல் திருடி வந்தது தெரிய வந்தது. உடனடியாக டிராக்டரை […]
மதுரை மாவட்டத்தில் விபத்தை தவிர்க்க ரூ.100 கோடியில் 7 மேம்பாலங்கள்
மதுரை மாவட்டத்தில் விபத்தை தவிர்க்க ரூ.100 கோடியில் 7 மேம்பாலங்கள் மேலூர் தாலுகா அலுவலகம் முன்பு நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி சூரியசக்தி பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. இதில் மதுரை எம்.பி. வெங்கடேசன் கலந்து கொண்டு நிழற்குடையை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:- மேலூர், கொட்டாம்பட்டி ஆகிய பகுதிகளில் ரூ.10 கோடியில் பஸ் நிலையம் கட்டும் பணி நடைபெற உள்ளது. மேலூர் பகுதியில் […]
மதுரை மாநகராட்சிக்கு எதிராக போராட்டம்
மதுரை மாநகராட்சிக்கு எதிராக போராட்டம் மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பதவி வகித்து வருகிறார். இவர் தி.மு.க. கட்சியை சேர்ந்தவர். மாநகராட்சி துணை மேயராக நாகராஜன் உள்ளார். இவர் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர். மதுரை மாநகராட்சியில் பதவிக்கு வந்த புதிதில் மேயரும், துணை மேயரும் இணக்கமாகவே செயல் பட்டு வந்தனர். மாநகராட்சி நிகழ்ச்சிகளில் 2 பேரையும் பல நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்க முடிந்தது. ஆனால் சமீப காலமாக இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகராட்சி […]
கோவை கோர்ட்டு அருகே ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் போலீசிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்தார்
கோவை கோர்ட்டு அருகே ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் போலீசிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்தார் கோவை கோர்ட்டு அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு கோகுல் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. 2 ரவுடிகளிடையே ஏற்பட்ட விரோதம் காரணமாக கோகுல் கொல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் தனிப்படை போலீசார் இதுவரை 16 பேரை கைது செய்திருந்தனர். இந்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த […]
மின்சாரப் புகாருக்கு லஞ்சமின்றி உடனடி தீர்வு
மின்சாரப் புகாருக்கு லஞ்சமின்றி உடனடி தீர்வு தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் 9498794987 என்ற இந்த எண்ணுக்கு அழைத்து உங்கள் முழு மின்இணைப்பு எண்ணை தெரிவித்து உங்களுக்கு என்ன புகாரோ அதை தெரிவித்தால் போதும். தெரிவித்து ஐந்து நிமிடத்தில் மாவட்ட தலைநகரிலிருந்து அழைத்து உங்கள் தேவை என்னவென்று கேட்கிறார்கள். அவர்கள் அழைத்த பத்து நிமிடத்தில் உள்ளூரில் உள்ள மின்சார வாரிய தலைமை ஊழியர் நம்மிடம் அழைத்துப் பேசுகிறார். இவர் அழைத்துப் பேசிய ஐந்து நிமிடத்தில் லைன்மேன் உங்களிடம் […]
3 மாத குழந்தை கடத்தல் பெண் உள்பட இருவர் கைது
3 மாத குழந்தை கடத்தல் பெண் உள்பட இருவர் கைது மதுரை ரயில்வே நிலையத்தில் உறங்கி கொண்டிருந்த திண்டுக்கல்லை சேர்ந்த சையதலி பாத்திமா என்பவர்களது 3 மாத குழந்தை ஷாலினியை போஸ் வயது 34, மற்றும் அவரது பெண் நண்பர் கலைவாணி வயது 33, இருவரும் சேர்ந்து கடத்தி சென்றனர் இது குறித்து தகவல் அறிந்து வந்த திலகர் திடல் போலீசார் விரைந்து செயல்பட்டு 2 மணி நேரத்தில் குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இது […]
கோவை மத்திய சிறை இடம் மாறுகிறது
கோவை மத்திய சிறை இடம் மாறுகிறது கோவை மத்திய சிறை காரமடை அருகே உள்ள பிளிச்சி பகுதிக்கு இடமாறுகிறது. இதற்காக கையகப்படுத்தப்பட்ட 95 ஏக்கர் நிலத்தை மாநில உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி நேற்று பார்வையிட்டார். கோவை மத்திய சிறையில் தற்போது 2,350 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறை, செம்மொழிப் பூங்காவாக இடமாற்றம் செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையை நகரை விட்டு மாற்ற அரசு உத்தரவிட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து மத்திய சிறையை புதிதாக அமைக்க இடம்தேர்வு […]
பெண் காவலர்களுக்கு முதல்வரின் முக்கிய அறிவிப்பு
பெண் காவலர்களுக்கு முதல்வரின் முக்கிய அறிவிப்பு தமிழக காவல்துறையில் இந்த ஆண்டு பெண் போலீசின் பொன் விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண் காவலர்களுக்காக 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அதன்படி ரோல்கால் எனும் காவல் அணிவகுப்பு இனி காலை 8 மணிக்கு மாற்றப்படும் பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் போட்டி தனியாக நடத்தப்பட்டு விருது வழங்கப்படும் அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு தனி ஓய்வரை அமைத்து தரப்படும் பெண் காவலர்களின் […]