உங்களுக்கு தெரியுமா..?விபத்தில் மரணம் அடைந்தால் வக்கீலை வைத்து வழக்கு நடத்தி நிவாரணம் பெறுகின்றோம். அதற்கான வழக்கறிஞர் கட்டணம் எவ்வளவு நம் குடும்ப உறுப்பினர்கள் உயிரைக்கொடுத்ததால் வரும் நிவாரணத் தொகையில் வழக்கறிஞர்கள் 15% முதல் 50% வரை பெற்றுக்கொள்கின்றனர். ஆனால், உண்மையாக அவர்களுக்கு அவ்வளவு தொகை கொடுக்க வேண்டியதில்லை. நீங்கள் ஏமாற்றப்படுகின்றீர்கள். உண்மையில் தீர்ப்பு எழுதும் பொழுது தீர்ப்பில் வழக்கறிஞருக்கு உண்டான செலவுத்தொகை என்று அதில் குறிப்பிடப்படும் தொகையே கொடுக்கப்பட வேண்டும். நீதிபதிகள் சில நேரங்களில் இதை குறிப்பிடுவதில்லை. […]
Day: March 17, 2023
அதிக கனிம வளங்கள் ஏற்றி வந்த 8 லாரிகளுக்கு அபராதம்
அதிக கனிம வளங்கள் ஏற்றி வந்த 8 லாரிகளுக்கு அபராதம் தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. நாகசங்கர் அவர்களின் தலைமையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களில் அதிக பாரங்கள் ஏற்றி செல்வதை கண்டறிந்து உடனடி அபராதம் விதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செங்கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளவரசி அவர்களின் தலைமையில் போலீசார் செங்கோட்டையருகே பிரானூர் பார்டர் அருகே வாகன சோதனை செய்தர் அப்போது கேரளாவிற்கு கனிமவளங்கள் […]
கஞ்சா-லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
கஞ்சா-லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது மதுரை தல்லாகுளம் போலீசார் ஜம்புராபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஆஸ்பத்திரி அருகே வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவரிடம் 3 லாட்டரி சீட்டுகள் இருந்தன. அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததால் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், 2 செல்போன்கள், 2 ஏ.டி.எம். கார்டு, ரூ.4075 ரொக்கம் ஆகியவை பறிமுதல் […]
கோவையில் மோசடி செய்த பணத்தில் சினிமா தயாரித்த சென்னை டாக்டர் கைது- டாக்டர் மனைவியை போலீஸ் தேடுகிறது
கோவையில் மோசடி செய்த பணத்தில் சினிமா தயாரித்த சென்னை டாக்டர் கைது- டாக்டர் மனைவியை போலீஸ் தேடுகிறது கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). தொழில் அதிபரான இவர் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலமாக என்ன தொழில் செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என தேடினார்.இதனை பார்த்த சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பல் டாக்டர் தம்பதியான அரவிந்தன் (35). இவரது மனைவி துர்கா பிரியா (33). இவர்கள் தொழில் அதிபர் […]
பாலக்கோடு அருகே தூக்கிட்டு தற்கொலை! உதவி கலெக்டர் விசாரணை
பாலக்கோடு அருகே தூக்கிட்டு தற்கொலை! உதவி கலெக்டர் விசாரணை தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகேதெத்துபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஆனந்தன் மனைவி சவுந்தர்யா 19 வயது திருமணம் ஆகி 7 மாதத்தில் 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். குடும்பப் பிரச்சினை காரணமாக சில தினங்களாக மனம் உடைந்து சோர்வாக காணப்பட்டுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் பின்புறம் இருந்த புளிய மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் காவல்துறையினர் […]
மாரண்டஅள்ளி அருகே மனநலம் பாதிக்கப்பட்டசிறுமிக்கு பாலியல் தொல்லை-முதியவர் போக்சோவில் கைது
மாரண்டஅள்ளி அருகே மனநலம் பாதிக்கப்பட்டசிறுமிக்கு பாலியல் தொல்லை-முதியவர் போக்சோவில் கைது தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவள் 13 வயது சிறுமி. இந்த சிறுமிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாள். கடந்த 10-ந் தேதி வீட்டில் அந்த சிறுமி தனியாக இருந்தாள். அப்போது அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி (வயது 60) என்ற முதியவர் சிறுமியிடம் நைசாக பேசி, அவருடைய வீட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் சிறுமிக்கு அவர் […]
பாலக்கோட்டில் மனைவி தொடர்ந்த பிரபல வழக்கில் சொத்துக்கள்
குடும்ப நல நீதிமன்றம் அதிரடி உத்தரவு .
பாலக்கோட்டில் மனைவி தொடர்ந்த பிரபல வழக்கில் சொத்துக்கள்குடும்ப நல நீதிமன்றம் அதிரடி உத்தரவு . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கேசர்குளிரோடு பகுதியை சேர்ந்தவர் சின்னபையன் மகன் சிவராஜ் (47) இவரது மனைவி லதா (38), இவர்களுக்கு 2 பெண் 1 ஆண் குழந்தைகள் உள்ளது.இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்,இவரிடம் கடன் வாங்கும் பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவிப்பதுடன் செல்போனில் படம் எடுத்து ரசித்து வந்தார்.இவரின் செயல்பாடுகள் பிடிக்காத அவரது மனைவி லதா (38) தர்மபுரி குடும்ப […]
வாலிபரை மிரட்டி ‘ஜிபே’ மூலம் ரூ.10 ஆயிரம் பறிப்பு
வாலிபரை மிரட்டி ‘ஜிபே’ மூலம் ரூ.10 ஆயிரம் பறிப்பு ஊட்டியை சேர்ந்தவர் முகமது தானிஷ் (வயது 28). இவர் மதுரை பாண்டி கோவில் ரோட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் முகமது தானிஷ் சக நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் மதுரை நாகமலை புதுக்கோட்டை கீழக்குயில் குடியில் உள்ள ஒரு மலை கோவிலுக்கு சென்றார். அங்கு அவர் தோழிகளு டன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 மர்ம நபர்கள் வந்தனர். […]
இரவில் தனியாக நின்ற சிறுமியை ஆட்டோவில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த வாலிபர்கள்
இரவில் தனியாக நின்ற சிறுமியை ஆட்டோவில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த வாலிபர்கள் தென்காசி அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் இரவு செங்கோட்டைக்கு சென்றார். அப்போது அங்கு ஒரு செல்போன் கடையில் தனது செல்போனை பழுது பார்ப்பதற்காக அவர் கொடுத்துவிட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு ஆட்டோவில் 3 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் 3 பேரும் சிறுமிக்கு தெரிந்தவர்கள் என்று கூறப்படுகிறது. சிறுமி தனியாக […]
பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்ட மேலும் ஒரு வாலிபர் கைது
பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்ட மேலும் ஒரு வாலிபர் கைது கோவை கோர்ட்டு முன்பு கோகுல் என்ற வாலிபரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இன்ஸ்டாகிராமில் யார் பெரிய ஆள்? என்ற போட்டியில் பழிக்கு பழியாக கொலை நடந்தது தெரியவந்தது. தொடர்ந்து மாநகர போலீசார் நடத்திய விசாரணையில் இன்ஸ்டாகிராமில் கத்தி, அரிவாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் சிலர் தங்களது எதிர்கும்பலை மிரட்டுவதற்காக மாறி மாறி வீடியோக்களை […]