பிளஸ்-2 மாணவி உள்பட 2 பேர் தற்கொலை மதுரை கூடல் புதூர் பொதிகை நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் குமர வடிவேல். இவரது மகள் ஹரிணி (வயது16). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தநிலையில் ஹரிணி கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளார். அவர் சரியாக தேர்வு எழுதவில்லை என்று கூறப்படுகிறது. அவர் இது தொடர்பாக குடும்பத்தினரிடம் கூறி வருத்தப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில் […]
Day: March 18, 2023
மொழி தெரியாத வெளிமாநிலத்தில் வேலை செய்கிறீர்களா..?
மொழி தெரியாத வெளிமாநிலத்தில் வேலை செய்கிறீர்களா..? தாய்மொழியில், தமிழ் மொழியில் மனுத்தாக்கல் சாத்தியமா..? இந்தியாவில் பணியாற்றும் எந்த ஒரு மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களிடமும் நீதிபதிகளிடமும் இந்திய சாசன கோட்பாடு 350ன் படி உங்களின் தாய் மொழியிலேயே மனு கொடுக்க உரிமை உண்டு.தேவைப்பட்டால் அம்மனுவை பெறுபவர் அவரது தாய் மொழிக்கு மொழியாக்கம் செய்து விசாரணை நடத்தியதில் உத்தரவு பிறப்பித்து அதனை உங்களின் தாய் மொழிக்கு மொழியாக்கம் செய்து கொடுக்க கடமைப்பட்டவராவார். இப்படி ஒரு கோட்பாடு இருப்பது […]
செங்கோட்டையில் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை
செங்கோட்டையில் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை செங்கோட்டையை அடுத்த காலங்கரையில் உள்ள கண்ணன் காம்பவுண்டு பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மனைவி விக்னேஷ்வரி(வயது 26). இவர்கள் 2 பேரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நேற்று பண்பொழியில் உள்ள திருமலை கோவிலுக்கு செல்வதற்காக மணிகண்டன் தனது மனைவியை அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வெறுப்படைந்த விக்னேஷ்வரி வீட்டில் இருந்த […]
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் கைது
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் கைது கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேடசந்தூரை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர். இவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- நான் எங்கள் பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறேன். எனக்கு திருமணமாகி 14, 9 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனது மகள்கள் எங்கள் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். சம்பவத்தன்று எனது […]
கோவை மத்திய ஜெயிலில் செல்போன்களை பதுக்கி வைத்துஇருந்த கைதிகள் மீது வழக்குப்பதிவு
கோவை மத்திய ஜெயிலில் செல்போன்களை பதுக்கி வைத்துஇருந்த கைதிகள் மீது வழக்குப்பதிவு கோவை மத்திய ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். ஜெயிலுக்குள் கைதிகள் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறி சில கைதிகள் செல்போன்களை பதுக்கி வைத்து பயன்படுத்துவதாக ஜெயில் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து கோவை மத்திய ஜெயில் ஜெயிலர் சிவராஜன் தலைமையிலான போலீசார் ஜெயில் முழுவதும் சோதனை […]