Police Recruitment

காவல் கண்காணிப்பாளர் சிந்து உறுதிமொழி

காவல் கண்காணிப்பாளர் சிந்து உறுதிமொழி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு துணை கண்காணிப்பாளர் சிந்து அவர்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் என்ற உறுதிமொழியில் மகளிர் தின கொண்டாட்டத்தில் பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பெண் முன்னேறினால் சமுதாயம் முன்னேறுவதற்கு உந்துசக்தியாக, அனைத்து பெண்களுக்கும் முன்னுதாரணமாக விளங்கமுடியும் பெண்களுக்கு பல இன்னல்கள் வந்தாலும் படிப்பிலும், பண்பிலும் சிறந்து விளங்கினால் அனைத்து இன்ளல்களும் தானாகவே விட்டு விலகி ஓடிவிடும், இன்றைய கால கட்டத்தில் இருக்கும் நவீன தொழில்நுட் பங்களை […]

Police Department News

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி காமராஜர் தெருவை சேர்ந்தவர் சேர்மன்(25). இவர் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணும் சேர்மனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு சேர்மன் தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார். இதற்கு […]

Police Department News

ஒரே இடத்தில் 40 மயில்கள் செத்து கிடந்ததால் பரபரப்பு- விஷம் வைத்து சாகடிப்பா?

ஒரே இடத்தில் 40 மயில்கள் செத்து கிடந்ததால் பரபரப்பு- விஷம் வைத்து சாகடிப்பா? மதுரை மாவட்டம் பூலாங்குளம் கிராமத்தில் 100 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதன் அருகே நீரோடை, தென்னந்தோப்பு, புதர்களுடன் காட்டுப்பகுதி உள்ளன. அந்த பகுதியில் தேசிய பறவையான மயில் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன. நேற்று முன்தினம் மாலை அந்த காட்டுப்பகுதியிலும், வயல்வெளியிலும் மயில்கள் கொத்துக்கொத்தாக செத்து கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து கருப்பாயூரணி போலீசார் விரைந்து வந்தனர். மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு […]

Police Recruitment

தென்காசி மாவட்ட போலீஸ் பொது மக்களுக்கு எச்சரிக்கை

தென்காசி மாவட்ட போலீஸ் பொது மக்களுக்கு எச்சரிக்கை மாணவர்களின் லேப்டாப் திட்டம் 2023 ஆண்டுகான விண்ணப்பங்கள் கிடைக்கின்றன லேப்டாப் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும் என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி பொய்யானது. இப்போலியான செய்தியை நம்பி யாரும் வாட்ஸ்அப்பில் கிளிக் செய்ய வேண்டாம் பிறருக்கு ஷேர் செய்ய வேண்டாம் என பொதுமக்களை தென்காசி மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர்.

Police Department News

மதுரை ஜெயிலில் மகளிர் தினம் கொண்டாடிய பெண் கைதிகள்

மதுரை ஜெயிலில் மகளிர் தினம் கொண்டாடிய பெண் கைதிகள் தென் தமிழகத்தில் மிகப்பெரிய ஜெயில்களில் ஒன்று மதுரை மத்திய ஜெயில் ஆகும். இங்கு 1,850 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 100 பெண் கைதிகள் தனி சிறையில் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்திற்காக சிறையில் இருக்கும் போது பல்வேறு சுயதொழில் பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன. அதில் உணவு தயாரிப்பது, தையல், தறி நெய்தல் போன்றவை குறிப்பிடத்தக்கதாகும். பெண் கைதிகள் தயாரிப்பில் நெய்யப்படும் சுங்கடி சேலைகள் ஜெயில் பஜார் அங்காடியில் விற்பனை செய்யப்பட்டு […]