இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அடையாறு உட்கோட்டம் சார்பாக தென் சென்னை வியாபாரிகள் மற்றும் நிர்வாகிகளிடம் கலந்தாய்வு முகாம் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக மதிப்பிற்குரிய திரு.R.சக்திவேல் (போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் தெற்கு) மற்றும் திரு.R.ஹிட்லர் ( போக்குவரத்து உதவி ஆணையர் அடையாறு) அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தென்சென்னை மாவட்ட வியாபாரிகள் அடையாறு, சைதாப்பேட்டை, வேளச்சேரி,தரமணி, துரைப்பாக்கம் சார்ந்த தலைவர், செயலாளர், அமைப்பாளர் ஆகியோரின் ஒட்டுமொத்த கருத்துகளை போக்குவரத்து […]
Day: March 4, 2023
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை வருகை- பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை வருகை- பலத்த பாதுகாப்பு ஏற்பாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நாளை(5-ந்தேதி) மதுரைக்கு வருகிறார். காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவருக்கு அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்பு அளிக்கின்றனர். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் அழகர்கோவில் ரோட்டில் உள்ள சுற்றுலா விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தபின் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை […]
திருச்சி மாநகரில் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானம்
திருச்சி மாநகரில் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானம் திருச்சி மாநகரில் பணிபுரியும் போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு பழச்சாறு மற்றும் குளிர்பானம் வழங்கும் திட்டத்தை திருச்சி மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார். திருச்சி மாநகர காவல் ஆணையர் எம்.சத்தியப்பிரியா, வரும் கோடை காலங்களில் திருச்சி மாநகர காவல் ஆளிநர்களின் உடல்நலம், ஆரோக்கியம் காக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி, (02.03.2023) தஞ்சாவூர் ரோடு பால்பண்ணை ஜங்சனில் உள்ள போக்குவரத்து சந்திப்பில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்கள் கோடை காலங்களில் பணிபுரியும் […]
மேலூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து- 20 பெண்கள் படுகாயம்
மேலூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து- 20 பெண்கள் படுகாயம் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வள்ளாளப்பட்டி, புலிப்பட்டி பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தினமும் நிறுவனத்திற்கு சொந்தமான வேன் மூலம் வேலைக்கு சென்று வந்தனர். இன்று காலை 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது. வள்ளாளப்பட்டி பகுதியில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்த […]