Police Department News

காதல் தகராறில் கல்லூரி மாணவரை காரில் கடத்தி தாக்கிய சக மாணவர்கள்

காதல் தகராறில் கல்லூரி மாணவரை காரில் கடத்தி தாக்கிய சக மாணவர்கள் தர்மபுரியை சேர்ந்தவர் 20 வயது மாணவர். இவர் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே கல்லூரியில் படித்து வரும் ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் பேசி வந்துள்ளர். இந்த நிலையில் அந்த பெண்ணை, அதே கல்லூரியில் படித்து வரும் திருப்பூரை சேர்ந்த 20 வயது மாணவர் ஒருதலையாக காதலித்து வந்தார். பலமுறை காதலை கூறியும் அந்த […]

Police Department News

கோவையில் போதை மாத்திரைகள் பதுக்கி விற்ற 2 வாலிபர்கள் கைது

கோவையில் போதை மாத்திரைகள் பதுக்கி விற்ற 2 வாலிபர்கள் கைது கோவை மாநகரில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். கல்லூரிகளில் போதை பழக்கம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்கள். மேலும் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். […]

Police Department News

மர இழைப்பு நிலையத்தில் பயங்கர ‘தீ’- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

மர இழைப்பு நிலையத்தில் பயங்கர ‘தீ’- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் ஏராளமான மர இழைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான கதவு, ஜன்னல், நிலை உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக மர பொருட்களை கொண்டு சென்று இழைத்து வருகிறார்கள். பிரானூர் பார்டரில் ஒரு மர இழைப்பு நிலையம் உள்ளது. நேற்று இரவு வழக்கம்போல் இந்த கடையை அடைந்து விட்டு சென்றனர். இந்நிலையில் […]

Police Department News

மதுரை பேரையூரில் ஆசிரியை வீட்டில் திருட்டு

மதுரை பேரையூரில் ஆசிரியை வீட்டில் திருட்டு பேரையூர் கே.ஆர்.கே.நகரை சேர்ந்தவர் ஜெயக்கொடி. இவர் உத்தப்புரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டை விட்டு மகனுடன் ஆவுடையார் கோவிலுக்கு சென்றார். மறுநாள் காலை அவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதனை அக்கம்பக்கத்தினர் பார்த்து வெளியூர் சென்றிருந்த ஜெயக்கொடிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். அதுபற்றி அவர் தனது வீட்டின் அருகே வசித்துவரும் உறவினர் நிரஞ்சனிடம் கூறினார். இதையடுத்து அவர் […]

Police Department News

மக்கள் நலன் கருதி மின் கம்பங்களில் கட்டப்படும் கேபிள் டிவி வயர்கள் அகற்றப்படுமா?

மக்கள் நலன் கருதி மின் கம்பங்களில் கட்டப்படும் கேபிள் டிவி வயர்கள் அகற்றப்படுமா? மின் கம்பங்களில் அனுமதியின்றி கேபிள் டிவி வயர்கள் இணைப்பு பெட்டிகள் வைத்துள்ளனர் இதனால் மின் கசிவு ஏற்பட்டு வீடுகளில் உள்ள டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமடைய மற்றும் தீ விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும் மின் ஊழியர்கள் பழுதை சரி செய்ய கம்பங்களில் ஏற சிரமப்படுகின்றனர், சில இடங்களில் இந்த வயர்களை துண்டிக்கும் போது கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுடன் மோதலும் […]

Police Department News

மின்வேலி அமைத்தால் கடும்தண்டனை,
மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை .

மின்வேலி அமைத்தால் கடும்தண்டனை,மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை . தர்மபுரி மாவட்டம்மாரண்டஅள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள வன பகுதிகளின் அருகில் உள்ள விளை நிலங்களில் அனுமதியின்றி மின் வேலிகள் அமைத்ததால் தொடர்ந்து காட்டுபன்றிகள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழந்து வந்தது.இதனால் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் மின்துறை, வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது, அதில் விவசாய நிலங்களில் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதா என தீவிரமாக கண்காணித்து சட்ட […]

Police Department News

கோவையில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவ ஹெல்ப் லைன் வசதி-மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி

கோவையில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவ ஹெல்ப் லைன் வசதி-மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி கோவை, இடையர் வீதியில் நேற்றுமுன்தினம் இரவு நின்றிருந்த வடமாநிலத் தொழிலாளர்களை சிலர் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வடமாநிலத் தொழிலாளர்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவை வெரைட்டிஹால் சாலை போலீஸ் நிலையத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பிறகு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- […]