சென்னையில் வக்கீல் கொலை வழக்கில் 3 பேர் நீதி மன்றத்தில் சரண் சென்னையில் வக்கில் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் விழுப்புரம் நீதி மன்றத்தில் சரணடைந்தனர். சென்னையை அடுத்த பெருங்குடி ராஜிவ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கனேஷ் வயது 33, இவருடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியாகும் இவர் சென்னை சைதாபேட்டை கோர்ட்டில் வக்கிலாக பணிபுரிந்து வந்தார் ஜெய்கனேஷுவிற்கு திருமணமாகி முருகேஷ்வரி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர் ஜெய்கனேஷ் நேற்று முன்தினம் தனது […]
Day: March 31, 2023
சிறை கைதிகளுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள்!
சிறை கைதிகளுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள்! திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளை நல்வழிப்படுத்தும் நோக்கத்தில் கூண்டுக்குள் வானம் என்ற தலைப்பில் சிறை வளாகத்தில் அரங்கு அமைக்கப்பட்டு புத்தகங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. (29.3.2023) நேற்று மாலை திருச்சி கிளை இந்திய சிறை பணி, SOC SEAD மற்றும் திருச்சி அன்னாள் மேல்நிலைப்பள்ளி ஆகியோர் இணைந்து ரூபாய் 50,000 மதிப்புள்ள புத்தகங்களை சிறைவாசிகளின் நூலகத்திற்கு திருச்சி சரக சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் […]
அரசு ஆஸ்பத்திரிகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
அரசு ஆஸ்பத்திரிகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளை முதல் அரசு ஆஸ்பத்திரிகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இன்று 3 ஆயிரத்து 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 123 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. டெல்லி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகமாக உள்ளது. […]
கொடைக்கானலில் வீட்டுக்குள் புகுந்த கருஞ்சாரைப்பாம்பு
கொடைக்கானலில் வீட்டுக்குள் புகுந்த கருஞ்சாரைப்பாம்பு கொடைக்கானல் நகரில் உள்ள கல்லுக்குழி பகுதிக்கு செல்லும் வழியில் ஜெயச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டிற்குள் பாம்பு புகுந்து விட்டதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு விரைந்த அவர்கள் வீட்டிற்குள் பதுங்கி இருந்த சுமார் 7 அடி நீளம் உள்ள கருஞ்சாரைப் பாம்பினை 1 மணி நேரம் போராடி பிடித்தனர். பின்னர் அந்தப் பாம்பை வனத்துறை ஊழி யர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அதை அப்சர்வேட்டரி […]
மதுரையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
மதுரையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது தல்லாகுளம் போலீசார் ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே ரோந்து சென்றனர். இளையோர் விடுதி அருகே மோட்டார் சைக்கிளில் 3பேர் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மீதமுள்ள இருவரையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1.150 கிலோ கஞ்சா, ரூ.31 ஆயிரத்து 200, மோட்டார் சைக்கிள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் மேற்கண்ட இருவரும் வலையப்பட்டி தவமுருகன் மகன் கார்த்திகேயன் என்ற கவுதம் […]
நாகமலை புதுக்கோட்டை முன்னாள் போலீஸ் அதிகாரி வசந்தி மீண்டும் கைது
நாகமலை புதுக்கோட்டை முன்னாள் போலீஸ் அதிகாரி வசந்தி மீண்டும் கைது மதுரை நாகமலை புதுக்கோட்டையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வசந்தி வேலை பார்த்தார். அவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த டெய்லரிடம் ரூ.10 லட்சத்தை பறித்ததாக தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்டவர், எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் வசந்தி ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அவரை போலீசார் கைது செய்வதில் […]
அரசு ஊழியர் திடீர் சாவு
அரசு ஊழியர் திடீர் சாவு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 50). இவர் மதுரை பாலிடெக்னிக் கல்லூரி அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வேலை பார்த்தார். அவர் நேற்று இரவு முழுவதும் அலுவலகத்தில் தங்கி வேலை பார்த்ததாக தெரிகிறது. இன்று காலை அலுவலகத்துக்கு வந்து பணிகளை தொடங்கிய போது சண்முகவேலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு, […]
மாரண்டஅள்ளி அருகே சின்னபாவளி காட்டுக் கொட்டாய் கிராமத்தில் ஆடு திருடிய 3 பேர் கைது.
மாரண்டஅள்ளி அருகே சின்னபாவளி காட்டுக் கொட்டாய் கிராமத்தில் ஆடு திருடிய 3 பேர் கைது. தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சின்னபாவளி காட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி காளியப்பன் (வயது.37) நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு 4 வெள்ளாடுகளை கட்டியிருந்தார் நேற்று விடியற்காலை 5 மணிக்கு பார்த்த போது வீட்டின் முன்பு கட்டியிருந்த 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 வெள்ளாடுகள் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார்.உடனடியாக அவரது தம்பி மற்றும் குடும்பத்தினருடன் ஆடுகளை தேடி […]
பாலக்கோடு சிக்கார்தனஅள்ளி ஸ்ரீகரக செல்லியம்மன் கோவில் நிலம் அளக்க கிராம மக்கள் எதிர்ப்பு
திரும்பி சென்ற அதிகாரிகள்
பாலக்கோடு சிக்கார்தனஅள்ளி ஸ்ரீகரக செல்லியம்மன் கோவில் நிலம் அளக்க கிராம மக்கள் எதிர்ப்புதிரும்பி சென்ற அதிகாரிகள் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சிக்கார்தனஅள்ளி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகரக செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வந்தது,கோவிலுக்கு போதிய வருவாய் இல்லாததால் கோவில் சிதிலமடைந்தும் பராமரிப்பு இன்றி காணப்பட்டு வருகிறது.கோவில் நிலத்தில் இருந்து வரும் வருமானத்தை கொண்டு கோவில் பூஜை, திருவிழா மற்றும் பராமரிப்பு பணிகளை […]