இல்லத்தரசிகளிக்கும், பெண்களுக்கும் சைபர் கிரைம் குற்றம் சம்பந்தமான விழிப்புணர்வு வழங்கிய மதுரை C1, காவல் நிலைய தலைமை காவலர் தமிழகத்தில் சைபர் குற்றங்கள் சம்பந்தமாக காவல் துறையினர் பொதுமக்களுக்கு அவ்வப்போது போதிய விழிப்புணர்வுகளை வழங்கி வருகின்றனர் இதில் தமிழக காவல்துறை டி.ஜி.பி., முதல் காவல் நிலையங்களில் பணிபுரியும் சாதாரண காவல்கள் வரை சரியான விழிப்புணர்வுகளை வழங்கி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர காவல் C1, காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் திரு. […]
Day: March 14, 2023
மதுரையில் கஞ்சா விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்தவர் கைது
மதுரையில் கஞ்சா விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்தவர் கைது மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, திருமங்கலம், பேரையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. மதுரை நகர் பகுதியிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் போலீசாரின் கண்களில் மண்ணை தூவி சமூக விரோத கும்பல் கஞ்சா விற்பனையில் கொடிகட்டி பறந்து வருகிறது. இந்த நிலையில் […]
பொள்ளாச்சியில் காக்கா பிரியாணி விற்பனையா?- கடைகளில் ஆய்வு மேற்கொள்ள போலீசார் திட்டம்
பொள்ளாச்சியில் காக்கா பிரியாணி விற்பனையா?- கடைகளில் ஆய்வு மேற்கொள்ள போலீசார் திட்டம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பெரியாக்கவுண்டனூரில் கடந்த சில நாட்களாக காகங்கள் ஆங்காங்கே இறந்து கிடந்தன. எதனால் காகங்கள் இறந்து கிடக்கிறது என தெரியாமல் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குழப்பம் அடைந்தனர். யாராவது விஷம் வைத்து கொன்றனரா? அல்லது இயற்கையாகவே இறந்து விழுந்ததா? என தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்திருந்த மக்கள் அதனை கண்டுபிடிக்க முடிவு செய்தனர். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த விவசாயியான […]
தென்காசிசாம்பவர்வடகரையில் தோட்டத்தில் வாழை இலை திருடியதை தட்டிக்கேட்டவருக்கு வெட்டு
தென்காசிசாம்பவர்வடகரையில் தோட்டத்தில் வாழை இலை திருடியதை தட்டிக்கேட்டவருக்கு வெட்டு சாம்பவர்வடகரையை சேர்ந்த சுப்பிரமணியன்(வயது 32) என்பவர் அங்குள்ள வண்ணான்குளத்தில் தோட்டம் வைத்துள்ளார். அதில் பயிரிட்டுள்ள வாழைமரங்களில் இருந்து சில நாட்களாக வாழை இலைகளை அதே ஊரில் வசிக்கும் முருகன்(36), அவரது தாயார் சீனியம்மாள் ஆகியோர் திருடிச்சென்றுள்ளனர். இதனை சுப்பிரமணியன் தட்டிக்கேட்கவே, ஆத்திரம் அடைந்த முருகன் அரிவாளால் அவரை வெட்டினார். இதில் காயம் அடைந்த சுப்பிரமணியன் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புகாரின்பேரில் சாம்பவர்வடகரை […]
வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு- காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு- காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மணப்பாறை பகுதியில் நவீன அரிசி ஆலையில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி. தமிழ்நாட்டில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வந்தது.அதனை மறுத்து வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து மாவட்ட வருவாய் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கோரி தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியது. அதனடிப்படையில் […]
சிவகிரியில் பழிக்குப்பழியாக சம்பவம்- ஜாமீனில் வந்த வாலிபர் கொலையில் 7 பேரை பிடித்து விசாரணை
சிவகிரியில் பழிக்குப்பழியாக சம்பவம்- ஜாமீனில் வந்த வாலிபர் கொலையில் 7 பேரை பிடித்து விசாரணை தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணம் காமராஜர் காலனி தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 40). கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதியன்று சிவக்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த 11-ந்தேதி அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நேற்று மதியம் சிவகிரியில் ஒரு வக்கீலை பார்ப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த […]
மார்ச் 15
பென்னாகரம் காவல் நிலையத்தில் கோடைக்காலம் என்பதால் நீர்மோர் பொதுமக்களுக்கு தினசரி இலவசமாக வழங்கப்படுகிறது…
மார்ச் 15பென்னாகரம் காவல் நிலையத்தில் கோடைக்காலம் என்பதால் நீர்மோர் பொதுமக்களுக்கு தினசரி இலவசமாக வழங்கப்படுகிறது… தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட பென்னாகர காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர் இமையவர்மன்அவர்களின் ஆலோசனைப்படி இன்ஸ்பெக்டர்முத்தமிழ் செல்வன்காவல் நிலையத்தில் மனு கொடுக்கும் வரும் பொது மக்களுக்கு நேர் மோர் வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தினார்.. பென்னாகரம் போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காகடாக்டர். மு. ரஞ்சித் குமார்மற்றும் சங்கீதா நாகராஜ்வெற்றிவேல் அன்பு