115 வயது பழமையான கட்டிடத்தில் காவல் நிலையம் மதுரை நகரத்தார் சங்கத்திற்கு சொந்தமான 115 வயது கட்டிடத்தில் தெப்பக்குளம் காவல் நிலையம் 42 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மேற்படி கட்டிடம் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் அதிலிருந்து காலி செய்ய கூறி உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மதுரை நகரத்தார் சங்கத்தலைவர் திரு.S.V.சிதம்பரம் அவர்கள் வழக்கு தொடர்ந்தார்கள். நீதியரசர்கள் R.சுப்பிரமணியன் மற்றும் L.விக்டோரியா கௌரி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதியரசர்கள், 115ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த […]
Day: March 30, 2023
காவல்துறையினர்களுக்கிடையிலான குறும்பட போட்டி மதுரை மாநகர காவல்துறை தொடர்ந்து இரண்டாம் முறை முதல் பரிசு மதுரை மாநகர காவல் ஆணையர் பாராட்டு
காவல்துறையினர்களுக்கிடையிலான குறும்பட போட்டி மதுரை மாநகர காவல்துறை தொடர்ந்து இரண்டாம் முறை முதல் பரிசு மதுரை மாநகர காவல் ஆணையர் பாராட்டு காவல் கூடுதல் இயக்குனர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு திருமதி கல்பனா நாயக் IPS அவர்களின் உத்தரவின் பெயரில் தமிழக முழுவதும் காவல்துறையினருக்கு இடையேயான குறும்பட போட்டி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான குறும்பட போட்டி நடைபெற்றது.. இதில் தமிழக முழுவதும் மாவட்டங்கள் மாநகரங்களில் இருந்து 45 குறும்பட […]
மாரண்டஅள்ளி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி இறந்தார்.
மாரண்டஅள்ளி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி இறந்தார். தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அகரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது50). மரம் ஏறும் தொழிலாளி. இவர் ராசிக்குட்டை கிராமத்தில் முத்து என்பவரின் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அவர் அங்குள்ள கோழிப்பண்ணையில் கோழிக்கு ஊற்றும் மருந்தை (விஷம்) தண்ணீர் என நினைத்து மதுவில் கலந்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாலக்கோடு […]
பாலக்கோடு அருகே காவேரியப்பன் கொட்டாய் பகுதியில் செம்மன் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல். டிரைவர் தப்பியோட்டம்.
பாலக்கோடு அருகே காவேரியப்பன் கொட்டாய் பகுதியில் செம்மன் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல். டிரைவர் தப்பியோட்டம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் உள்ள செங்கல்சூளைகளுக்கு சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்பட்டு வருவதாக பாலக்கோடு தாசில்தார் ராஜா அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து தாசில்தார் ராஜா பாலக்கோடு அருகே உள்ள காவேரியப்பன் கொட்டாய் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார், அப்போது அவ்வழியாக பொப்பிடி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது. 28) என்பவர் டிப்பர் லாரியை ஓட்டி வந்தார், வாகனத்தை நிறுத்தி […]
பாலக்கோடு பஸ் நிலையத்தில் உள்ள பேக்கரி கடைக்கு சீல்,
கடை வாடகை கட்டாததல் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி.
பாலக்கோடு பஸ் நிலையத்தில் உள்ள பேக்கரி கடைக்கு சீல்,கடை வாடகை கட்டாததல் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான கடையில் மணிவண்ணன் என்பவர் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார், பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகையை இது நாள்வரை செலுத்தவில்லை, பேரூராட்சி நிர்வாகம் சொத்து வரி, கட்டிட வரி, குடிநீர் வரி கடை வாடகை ஆகியவற்றின் மூலம் பெறப்படும் நிதியிலிருந்து பாலக்கோடு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி […]