Police Department News

தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு செல்லூர் போலீசார் நடவடிக்கை

தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு செல்லூர் போலீசார் நடவடிக்கை மதுரை ஆனையூர் ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது30). சுமைதூக்கும் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மாலை கே.வி.சாலையில் உள்ள மதுபான பாருக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 2பேர் கத்தியை காட்டி மிரட்டி, 4500 ரூபாயை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக செல்வ ராஜ், செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பணம் பறித்தது அருள்தாஸ்புரம், பாலமுருகன் […]

Police Department News

ரூ.7 லட்சம்-10 பவுன் நகைகள் கேட்டு புதுப்பெண் சித்ரவதை

ரூ.7 லட்சம்-10 பவுன் நகைகள் கேட்டு புதுப்பெண் சித்ரவதை திருமங்கலம் கற்பகநகரை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகள் நாகேஸ்வரி(வயது23). இவருக்கும் திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜவேலு என்பவர் மகன் உதயசங்கர்(28) என்பவருக்கும் கடந்த 10-6-2022 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது வரதட்சணையாக 30 பவுன் நகைகள், ரூ. 50ஆயிரம் ரொக்கப்பணம், ரூ.3லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை நாகேசு வரியின் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். இந்த நிலையில் 25-7-2022 அன்று மேலும் 10 பவுன் நகைகள், ரூ.7 லட்சம் ரொக்கப்பணம் […]

Police Department News

மதுரை ஜெயில் நூலகத்துக்கு 300 புத்தகங்கள் வழங்கிய முதியவர்- நெகிழ்ச்சி ஏற்படுத்துவதாக முதலமைச்சர் பாராட்டு

மதுரை ஜெயில் நூலகத்துக்கு 300 புத்தகங்கள் வழங்கிய முதியவர்- நெகிழ்ச்சி ஏற்படுத்துவதாக முதலமைச்சர் பாராட்டு மதுரை மத்திய ஜெயிலில் பொதுமக்கள் பங்களிப்புடன் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு லட்சம் புத்தகங்களை இருப்பில் வைப்பது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை மதுரை சிறைத்துறை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு வசந்தகண்ணன் மற்றும் ஜெயில் அதிகாரி பாலகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் விளைவாக எண்ணற்ற பொதுமக்கள், மத்திய ஜெயிலுக்கு நூல்களை அன்பளிப்பாக வழங்கி வருகின்றனர். […]

Police Department News

போக்குவரத்து காவலர்களுக்கு வெயிலின் தாக்கத்திற்கு இதமாக மோர்

போக்குவரத்து காவலர்களுக்கு வெயிலின் தாக்கத்திற்கு இதமாக மோர் கோடை காலம் துவங்கியதை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மதுரை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு நரேந்திரன் நாயர் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் படி அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் மோர் வழங்கப்பட்டு வருகின்றது, இதன் ஒரு பகுதியாக மதுரை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து காவலர்களுக்கு தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.அ.தங்கமணி அவர்கள் […]