பாலக்கோடு அருகே சொத்து தகராறில் மகனை அரிவாளால் வெட்டிய பெற்றோர் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மூங்கப்பட்டியை சேர்ந்தவர் குமரவேல் (வயது57). விவசாயி. இவருக்கு பிரகாஷ் (40) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். குமரவேல் தனது சொத்தை மகனுக்கும், மகளுக்கும் பிரித்து கொடுத்துள்ளார். பிரகாஷ் சில நாட்களாக தனது தங்கைக்கு கொடுக்கப்பட்ட சொத்தில் பங்கு கேட்டு தந்தையிடம் தகராறு செய்து வந்தார்.சம்பவத்தன்று பிரகாஷ் தனது தந்தை குமரவேலிடம் சொத்து சம்பந்தமாக தகராறு செய்து […]
Day: March 29, 2023
பாலக்கோடு அருகே காட்டு பகுதியில் சட்டவிரோதமாக கள்ளசாராயம் காய்ச்சிய நபர் கைது .40 லிட்டர் சாராய ஊறல் கொட்டி அழிப்பு
பாலக்கோடு அருகே காட்டு பகுதியில் சட்டவிரோதமாக கள்ளசாராயம் காய்ச்சிய நபர் கைது .40 லிட்டர் சாராய ஊறல் கொட்டி அழிப்பு தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த உலகானஹள்ளி கிராமத்தில் சட்டவிரோதமாக கள்ளசாராயம் காய்ச்சுவதாக பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் சிந்து அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது, சிந்து அவர்களின்உத்தரவின் பேரில் மாரண்டஹள்ளி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியாக குடிபோதையில் வந்த நபரை பிடித்து விசாரித்ததில் உலகானஅள்ளி காட்டு பகுதியில் கள்ள சாராயம் காய்ச்சி […]