புலம் பெயர் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிரான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் அறிக்கை தமிழ் நாட்டில் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக எந்த சம்பவமும் நடைபெறவில்லை என சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் திரு. பிரேமானந்த் சின்ஹா அவர்கள் தெரிவித்துள்ளார் எல்லாம் அமைதியாகவே உள்ளது. வாட்ஸ்அப் ட்வீட்டர் மற்றும் சமூக வளைதளங்களில் தவறான செய்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளார் சமீப காலத்தில் தமிழ் நாட்டில் […]
Day: March 6, 2023
நிலம் வாங்கி தருவதாக முதியவரிடம் ரூ.10 லட்சம் மோசடி-கவுன்சிலர் கைது SSகாலனி காவல் ஆய்வாளர் நடவடிக்கை
நிலம் வாங்கி தருவதாக முதியவரிடம் ரூ.10 லட்சம் மோசடி-கவுன்சிலர் கைது SSகாலனி காவல் ஆய்வாளர் நடவடிக்கை மதுரை சூர்யா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வய 64). இவர் மதுரை மாநகராட்சியில் சுயேட்சை கவுன்சிலராக இருக்கும் ஜெயச்சந்திரன் என்பவரிடம் சீட்டு சேர்ந்து ரூ.10 லட்சத்து 14 ஆயிரம் கட்டி உள்ளார். இந்த தொகைக்கு பொய்கைகரைப்பட்டி, கிடாரிப்பட்டி பகுதியில் உள்ள தனது நிலத்தை தருவதாக கூறி உள்ளார். ஆனால் சொன்னபடி அவர் நிலம் எழுதி கொடுக்க வில்லை. பணத்தையும் திருப்பி […]
தென்காசி காவலர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
தென்காசி காவலர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட காவல் அலுவலத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறையினரின் நலன் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாம்சன் .I.P.S அவர்களின் முயற்சியால் ஷிபா மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பரிசோதனை முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 4 ம் தேதி நடைபெற்றதுஇந்த முகாமில் இரத்த கொதிப்பு, […]