பாலக்கோடு அருகேமோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விவசாயி படுகாயம் பாலக்கோடு அருகே பட்றஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாது (வயது 40). விவசாயி. இவர் நேற்று காலை வீட்டில் இருந்து பாலக்கோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலக்கோடு ஸ்தூபி மைதானம் ரவுண்டானா பகுதியில் சென்றபோது எதிரே வந்த சொகுசு கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மாதுவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு கால் எலும்பு முறிந்தது. அங்கிருந்தவர்கள் உடனடியாக மாதுவை மீட்டு 108 […]
Day: April 8, 2023
கள்ளிக்குப்பம் பகுதி இருசக்கர வாகன சோதனை நடைபெற்றது
கள்ளிக்குப்பம் பகுதி இருசக்கர வாகன சோதனை நடைபெற்றது இன்று முதல் சென்னை மாவட்டம் கள்ளிக்குப்பம் டு அம்பத்தூர் இடையே வாகன சோதனை நடைபெற்றது இன்று காவல்துறையால் நடத்தப்பட்ட வாகன சோதனையில் இரண்டு சக்கர வாகனத்தில் இருவர் சென்றாலும் அல்லது ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினாலும் அல்லது ஓட்டுநருக்கு மேல இன்னொருவர் பின் அமர்ந்து பயணம் செய்தால் வழக்கு பதிவு செய்யப்படுகிறது மேலும் பொதுமக்கள் நலனுக்காகவும் காவல்துறையின் வலியுறுத்தல் அம்பத்தூர் காவல் நிலையம் தலைமையில் தலைமை காவலர்கள் வள்ளிநாயகன் […]