திருச்சியில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை! திருச்சி மத்திய சிறையில் பணியாற்றி வந்த பெண் வார்டன் காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ் செல்வி. ஆயுதப்படை காவலரான இவர் திருச்சி பெண்கள் சிறையில் வார்டனாக பணிபுரிந்து வந்தார். நேற்றிரவு பணிக்கு செல்ல வேண்டிய செல்வி, பணிக்கு வரவில்லை, வராதது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் சக காவலர்கள் அவரை தொடர்பு […]
Day: April 23, 2023
38 வயது பெண்ணுடன் காதல்- உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கொள்ளையனாக மாறிய 18 வயது வாலிபர்
38 வயது பெண்ணுடன் காதல்- உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கொள்ளையனாக மாறிய 18 வயது வாலிபர் முதலில் யாரும் இல்லாத தெருக்களில் சந்தேகம் வராதபடி பிரவீன் பாத்திமா நோட்டமிட்டு காத்திருப்பார்.மூதாட்டிகள் யாரேனும் நகை அணிந்து வந்தால் பார்த்து சொல்வதும் இதன் பிறகு அக்பர்பாட்ஷா செயினை பறித்துச் செல்வதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.அறியா பருவத்தில் ஏற்படும் கண்மூடித்தனமான காதலால் 18 வயது வாலிபர் ஒருவர் செயின் பறிப்பு கொள்ளையனாக மாறி இருக்கிறார். தன்னை விட 20 வயது மூத்த […]
தமிழகம் முழுவதும் 19,654 செல்போன் எண்கள் முடக்கம்: சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை
தமிழகம் முழுவதும் 19,654 செல்போன் எண்கள் முடக்கம்: சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை தமிழகத்தில் சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 19,654 செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தக் குற்றங்கள் பெரும்பாலும் செல்போன் எண்கள் மூலமே நடைபெறுகின்றன. இத்தகைய குற்றங்களைத் தடுக்க போலீஸார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 19,654 செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து சைபர் க்ரைம் […]
குற்றாலம் அருகே குளத்தில் குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி சாவு
குற்றாலம் அருகே குளத்தில் குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி சாவு தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் கண்ணன் என்ற சரவணன் (வயது 10). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊருக்கு அருகே உள்ள மாறனேரி குளத்தில் குளிப்பதற்காக கண்ணன் சென்றுள்ளான். அங்கு நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது கண்ணன் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டான். அப்போது […]
செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் திருமங்கலம் முகமதுஷா புரம் தேவர் தெருவை சேர்ந்தவர் மதன பிரகாஷ் (வயது 36), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த சிலர் முன்விரோதம் காரணமாக மதன பிரகாஷை தாக்கியதாகவும், அவருடைய இருசக்கர வாகனத்தை எரித்ததாகவும் கூறப்படுகிறது. […]
மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வாலிபர்கள் சிக்கினர்
மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வாலிபர்கள் சிக்கினர் தல்லாகுளம் போலீசார் சொக்கிகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். வல்லபாய் மெயின் ரோட்டில் 5 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து கொண்டி ருந்தனர். இதன் காரணமாக அந்தப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் 5 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் ஜம்புரோபுரம் பெருமாள்சாமி தெரு, அர்ஜுனன் மகன் சுப்பிரமணியராஜ் ( 20), பழனி மகன் பிரகாஷ் (20), செல்லூர் பாரதி தெரு சையதுஅலி […]
மது குடிக்க பணம் தராதவர் மீது தாக்குதல்
மது குடிக்க பணம் தராதவர் மீது தாக்குதல் பழங்காநத்தம், பசும்பொன் நகர், சுருளி ஆண்டி தெருவை சேர்ந்தவர் குரு பரதன் (வயது 32). இவரும் தண்டல்காரன்பட்டியை சேர்ந்த அருண்குமாரும் (36) நண்பர்கள்.நேற்று மதியம் குருபரதன் நண்பர்களுடன் பழங்காநத்தம், ராமர் கோவில் ஊரணிக்கு சென்றார். அப்போது அருண்குமார்,வேல்முருகன் ஆகியோர் மது குடிக்க பணம் கேட்டனர். இதற்கு குரு பரதன் தர மறுத்தார். ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் […]
நேற்று மதுரை சித்திரை திருவிழா மதுரை மினாட்சியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் இனிதே துவங்கியது.
நேற்று மதுரை சித்திரை திருவிழா மதுரை மினாட்சியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் இனிதே துவங்கியது. மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது விழாவின் முக்கிய நிகழ்வாக மே 02 ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், மே 03 ம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது. இதே போல் அழகர்கோவிலில் சித்திரை திருவிழா மே 01 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மே 10 ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகப்புகழ் […]
பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வந்த பெண் பலி.
பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வந்த பெண் பலி. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் என்பவரின் மனைவி பார்வதி (வயது.32) இவர் பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் உள்ள கார்மென்ட்ஸ்சில் வேலை செய்து வருகிறார்,கடந்த 16ம் வேலை முடிந்து அதே பகுதியில் உள்ள தோழி கவிதா என்பவரின் வீட்டிற்க்கு பணம் கொடுக்க சென்றவர், மாடியில் ஏறும் போது கையிலிருந்த சாவி தவறி தகற சீட் மீது […]
மதுரையில் சட்ட ஒழுங்கை காக்கவும் குற்றங்கள் குறைக்கவும் கூடுதல் காவல் நிலையங்கள் தேவை
மதுரையில் சட்ட ஒழுங்கை காக்கவும் குற்றங்கள் குறைக்கவும் கூடுதல் காவல் நிலையங்கள் தேவை மதுரை காவல் ஆணையருக்கு கீழ் 25 காவல் நிலையங்கள் 4 மகளீர் காவல் நிலையங்கள் 10 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன. 2025 ஜனவரி 1 முதல் திருப்பரங்குன்றம் திருநகர் அவனியாபுரம் காவல் நிலையங்கள் நகருடன் இணைக்கப்பட்டன. சிலைமான் கருப்பாயூரணி ஊமச்சிகுளம் காவல் நிலையங்களில் ஒரு சில பகுதிகள் நகருடன் இணைக்கப்பட்டன. பின்னர் திருப்பாலை மாட்டுத்தாவணி காவல் நிலையங்கள் உறுவாக்கப்பட்டன. இதனால் நகரின் […]