மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழுவினரின் தீ தடுப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு துறையினர் கோயில் சுற்றுப்புறங்களில் உள்ள கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு தீ தடுப்பு மற்றும் விபத்தை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து பிட் நோட்டீஸ் வழங்கினர் இதில் நிலைய அலுவலர் திரு. வே ஆரோக்கியதாஸ் அவர்கள் மற்றும் குழுவினர் இணைந்து செயல்பட்டனர் இதில் மின்சார தீ விபத்தின் […]
Day: April 19, 2023
மதுரை திருமங்கலம் அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் மீது கல்வீசிய கல்லூரி மாணவர் கைது
மதுரை திருமங்கலம் அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் மீது கல்வீசிய கல்லூரி மாணவர் கைது தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து கடந்த 16-ந் தேதி மாலை 6.15 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரெயில் மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த மறவன்குளத்தை கடந்து செல்லும்போது இரவு 9.20 மணி அளவில் முன்பதிவு இல்லாத பெட்டியில் மர்ம நபர்கள் சிலர் திடீரனெ கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ரெயிலில் பயணித்த தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த […]
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி தகராறு செய்த பெண் கணவருடன் அதிரடி கைது
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி தகராறு செய்த பெண் கணவருடன் அதிரடி கைது நேற்று காலையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சி ஒன்று வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் ஒருவர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருடன் பெரிய அளவில் தகாத வார்த்தைகளால் பேசுவதும், பை ஒன்றை அந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது வீசி தாக்குவதும், போலீஸ் என்றாலே பிராடுதான், மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தால் போதை வழக்கு போடமுடியாது, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தால்தான் போதை வழக்கு போடமுடியும் என்று […]
மதுரையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
மதுரையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. சேவை மனப்பான்மையுடைய ஆண்கள்,பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வருகிற 20-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 3 நாட்கள் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.மதுரை ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலரும் தேர்வில் […]
மதுரையில் வருகிற சித்திரை திருவிழாவுக்கு மேற் கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மதுரை காவல்துறை மற்றும் மதுரை மாநகராட்சியும் இணைந்து ஆலோசனை கூட்டம்18/04/2023 அன்றுநடைபெற்றது
மதுரையில் வருகிற சித்திரை திருவிழாவுக்கு மேற் கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மதுரை காவல்துறை மற்றும் மதுரை மாநகராட்சியும் இணைந்து ஆலோசனை கூட்டம்18/04/2023 அன்றுநடைபெற்றது மதுரை 18/4/23 அன்றுமதுரையில் காவல்துறையினர் மற்றும் மதுரை மாநகராட்சியும் இணைந்து மதுரை அறிஞர் அண்ணா மாளிகையில்மதுரை சித்திரைத் திருவிழா நடைபெறும் வகையில் நேற்றுமதுரை மாநகராட்சி மேயர், திருமதி.இந்திராணிபொன்வசந்த்அவர்கள் தலைமையில் மற்றும், திரு.T.நாகராஜ்அவர்கள்மற்றும் மதுரை காவல்துறை ஆணையர் மற்றும்மதுரை போக்குவரத்து கூடுதல் துணை ஆணையர் திரு.திருமலை அவர்கள் உதவி ஆணையர் செல்வின் […]
மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் பேப்பர் லோடு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் பேப்பர் லோடு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து மதுரை மாவட்டம் விரகனூர் சுற்றுச்சாலை ரவுண்டானா வில் விரகனூர் பகுதியில் இருந்து பழைய பேப்பர் கழிவுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு சிவகாசிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பார விதமாக விரனூர் சுற்றுச்சாலை ரவுண்டானாவில் திரும்பிய போது லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.இந்த விபத்தில் லாரி டிரைவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இது குறித்து தகவல் அறிந்து […]
குற்றங்கள் குறைய பள்ளிகளில் சட்டக் கல்வியை அடிப்படை கல்வியாக கொண்டு வர வேண்டும்
குற்றங்கள் குறைய பள்ளிகளில் சட்டக் கல்வியை அடிப்படை கல்வியாக கொண்டு வர வேண்டும் சட்டங்கள் தெரிந்து வைத்திருக்கணும் அப்படியினு எந்த சட்டமும் சொல்லலே ஆனாலும் சட்டம் தெரியாமல் தப்பு பண்ணிட்டேன் அதனால் என்னை மண்ணிக்கனும் விடுதலை செய்யனும் அப்படியினு யாரும் கேட்க முடியாது என்பதுதான் உண்மை. இந்திய தண்டனை சட்டம் 1860 இன் பிரிவு 82 இன் படி 7 வயதிற்குட்பட்ட குழந்தை செய்யும் எந்த செயலும் குற்றமல்ல. எனவே அரசு சட்ட கல்வியை அடிப்படை கல்வியாக […]
தாய்- தந்தையை தாக்கிய கால்நடை டாக்டர்மனைவியுடன் தலைமறைவு
தாய்- தந்தையை தாக்கிய கால்நடை டாக்டர்மனைவியுடன் தலைமறைவு காரிமங்கலத்தை அடுத்த பூனாத்தனஅள்ளி புதூர் பகுதியை சேர்ந்த சென்னகேசவன் (வயது 65). விவசாயி. இவருடைய மனைவி விஜயா (58). இவர்களது மகன் மாயக்கண்ணன் (35), கால்நடை டாக்டர். இவருடைய மனைவி மஞ்சுளா.கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சுளா, எண்ணெயை தரையில் கொட்டியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த விஜயா, மருமகளிடம் அதுபற்றி கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் மாயக்கண்ணன், தன்னுடைய தாயையும், தந்தையையும் தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த சென்னகேசவன் […]
சங்கரன்கோவில் அருகே சீட்டு விளையாட்டை தடுத்த போலீசாருக்கு அடி-உதை- 8 பேர் கும்பல் கைது
சங்கரன்கோவில் அருகே சீட்டு விளையாட்டை தடுத்த போலீசாருக்கு அடி-உதை- 8 பேர் கும்பல் கைது சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் சப்- இன்ஸ்பெக்டர் தாமரைலிங்கம் மற்றும் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். உடப்பன்குளம் பகுதியில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சீட்டு விளையாடிய வர்களிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது விசாரணையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு தினேஷ் மற்றும் சங்கர […]
பாலக்கோடு அருகே மாமியாரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
பாலக்கோடு அருகே மாமியாரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜோதிஅள்ளி கிராமத்தை சேர்ந்த குண்டுமணி மகன் பூவரசன் (வயது 26), கட்டிட மேஸ்திரி, இவருக்கும் அருகே உள்ள கவுண்டனூரை சேர்ந்த பிரியா (20) என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்க்கு முன்னர் திருமணம் நடந்தது. பூவரசன் மனைவியை, தன்னுடன் கட்டிட வேலைக்கு வரும்படி வற்புறுத்தி வந்துள்ளார், இதனால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அவருடைய மனைவி கோபித்துக் கொண்டு நேற்று முன்தினம் […]