மாரண்டஅள்ளியில் ஏ.டி.எம்.மில் பொதுமக்களை ஏமாற்றி பணம் கொள்ளையடித்த பிரபல ஏ.டி.எம் திருடன் கைது. தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் ஏ.டி.எம்.மையங்களுக்கு பணம் எடுக்க வரும் எழுத படிக்க தெரியாதா, அப்பாவிகளுக்கு பணம் எடுத்து தருவதாக கூறி அவர்களின் ஏ.டி.எம் கார்டு மற்றும் இரகசிய குறியீடு நெம்பரை பெற்று பின் உங்கள் ஏ.டி.எம் கார்டு வேலை செய்யவில்லை வங்கியில் சென்று கேளுங்கள் என கூறி தன்னிடம் உள்ள வேறொரு ஏ.டி.எம் கார்டு கொடுத்து அனுப்பி விட்டு, உடனடியாக வேறு பகுதியில் […]
Day: April 22, 2023
வீட்டின் மொட்டைமாடியில் பதுக்கிய 55 பழங்கால கற்சிலைகள் பறிமுதல்- டி.ஜி.பி. தகவல்
வீட்டின் மொட்டைமாடியில் பதுக்கிய 55 பழங்கால கற்சிலைகள் பறிமுதல்- டி.ஜி.பி. தகவல் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னையில் உள்ள சிலை தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் வைத்து இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிலை திருட்டு தடுப்பு பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலில் சிலர் சந்தேகத்திற்கிடமாக பழங்கால கற்சிலைகளை இடம் மாற்றம் செய்ய தயார் செய்வதாகவும் மேலும் அச்சிலைகள் இந்து கோவில்களில் இருந்து திருடப்பட்டவைகளாக இருக்கலாம் என்று கிடைத்த தகவலின் பேரில் […]
போலீஸ் மானிய கோரிக்கையை விமர்சித்து கருத்து: தேனாம்பேட்டை-போரூர் போலீஸ் ஏட்டுகள் 2 பேர் சஸ்பெண்ட்
போலீஸ் மானிய கோரிக்கையை விமர்சித்து கருத்து: தேனாம்பேட்டை-போரூர் போலீஸ் ஏட்டுகள் 2 பேர் சஸ்பெண்ட் தமிழக சட்டசபையில் போலீஸ் மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பதில் அளித்து பேசினார். இந்த போலீஸ் மானிய கோரிக்கையை விமர்சித்து தேனாம்பேட்டை ஏட்டு பாலமுருகன் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஏட்டு பால முருகனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இதேபோன்று ஆவடி போலீஸ் கமிஷனரக […]
திருச்சி தீயணைப்பு வீரருக்கு ஜனாதிபதியின் வீரதீர விருது
திருச்சி தீயணைப்பு வீரருக்கு ஜனாதிபதியின் வீரதீர விருது சென்னை மெரினா கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை வீரர்களுக்கு ஜனாதிபதியின் வீரதீர விருது வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் மொத்தம் ஏழு பேருக்கு விருது வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தை சார்ந்த சு.குணசேகரபாண்டியன் என்பவரும் ஒருவர். ஜனவரி 2021 மெரினா கடலில் மீன் பிடிக்க சென்ற 5 மீனவர்கள் கடலில் இருந்து திரும்பி வரும்பொழுது படகு கவிழ்ந்தது. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு […]
ஆம்புலன்ஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நோயாளி, டிரைவர் தூக்கி வீசப்பட்டு பலி
ஆம்புலன்ஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நோயாளி, டிரைவர் தூக்கி வீசப்பட்டு பலி கோவை மாவட்டம் வால்பாறை அருகே பாரளை எஸ்டேட் பகுதியில் இருந்து சிவக்குமார் என்பவரை சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அழைத்து வந்தனர். சிவக்குமாருடன் அவரது மனைவி சாந்தி, மகன் மணிகண்டன் ஆகியோரும் வந்தனர். மருத்துவமனையை நெருங்கியதும் ஆம்புலன்சை நிறுத்திவிட்டு, நோயாளியை இறக்குவதற்காக டிரைவர் காளிதாஸ், பின்பக்கமாக வந்து கதவை திறந்தார். முதலில் சாந்தி, மணிகண்டன் இருவரும் இறங்கி ஆம்புலன்ஸ் […]
திண்டுக்கல்ஆன்லைனில் இழந்த ரூ.1.20 லட்சம் மீட்பு – சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
திண்டுக்கல்ஆன்லைனில் இழந்த ரூ.1.20 லட்சம் மீட்பு – சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை நிலக்கோட்டையை சேர்ந்தவர் முருகன் (வயது35). இவரிடம் கடந்த 2022ம் ஆண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆன்லைன் வர்த்தகம் தொடர்பாக பேசி முதலீடு செய்யுமாறு கூறி உள்ளனர். அதனை நம்பி முருகன் ரூ.1.20 லட்சம் பணத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர் அவர்கள் முறைகேடாக தன்னிடம் இருந்து பணம் பெற்றதை அறிந்து கொண்ட முருகன் இது குறித்து திண்டுக்கல் மாவட்ட […]
வனத்துறையினருக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி
வனத்துறையினருக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி வாடிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் ஆண்டிபட்டியில் உள்ள சோழவந்தான் வனச்சரக அலுவலகத்தில் வனத்துறையினருக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. வனச்சரக அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.வனவர்கள் பூபதி ராஜன், லோகநாதன், முருகேசன் முன்னிலை வகித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சதக்கத்துல்லா தலைமையில் வீரர்கள் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடத்தினர். வனப்பகுதியில் தீ பிடித்தால் அணைக்கும் முறை பற்றியும், புயல், மழை, வெள்ளம் பேரிடர் காலங்களில் […]
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமர்(48). இவர் சித்தையன்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் மின்வழித்தட ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் செம்பட்டி அடுத்த நரசிங்கபுரம் அரசு நெல்கொள்முதல் நிலையம் அருகே உள்ள மின்கம்பத்தில் மின்பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக அவர்மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் மின்கம்பத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட ராமர் படுகாயமடைந்தார். அவரை […]
சூலூரில் அதிக பாரம் ஏற்றிய லாரி பறிமுதல்
சூலூரில் அதிக பாரம் ஏற்றிய லாரி பறிமுதல் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பிராங்கிளின் என்பவருக்கு சொந்தமான லாரியில் காவல் கிணறு பகுதியில் இருந்து கோவைக்கு செங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு மார்த்தாண்டத்தை சேர்ந்த பிஜு (47) என்பவர் ஓட்டி வந்தார். சூலூர் அருகே லாரி வந்தபோது சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக சுந்தரம் வாகன சோதனையில் ஈடுபட்ட போது லாரியை நிறுத்தினார். அப்போது லாரியின் ஓட்டுநர் லாரியில் இருந்து தப்பி ஓடினார். லாரியின் பாரத்தை பரிசோதித்த போது […]
புளியங்குடியில் காட்டுப்பன்றியை வேட்டையாடியவருக்கு ரூ. 40 ஆயிரம் அபராதம்
புளியங்குடியில் காட்டுப்பன்றியை வேட்டையாடியவருக்கு ரூ. 40 ஆயிரம் அபராதம் புளியங்குடி வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு வனவர் மகேந்திரன், குமார் தலைமையில் வனத்துறையினர் முருகேசன், அஜித் ராஜ், மணிகண்டன், தாசன் ஆசீர்வாதம், மாரியப்பன், திருமலை, சன்னாசி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் புளியங்குடி பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பதும், அவர் கொய்யாப்பழத்தில் வெடி மருந்து வைத்து காட்டு […]