பாலக்கோட்டில், குளிர்பானங்கள் மற்றும் பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு. தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மாநில ஆணையர் உத்தரவின் பேரில்,தர்மபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர்.ஏ. பானு சுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்கள் , பழரச விற்பனை நிலையங்கள், ஐஸ்கிரீம் விற்பனை கூடங்கள் மற்றும் நடைபாதை குளிர்பான , பழகடைகளில், […]
Day: April 20, 2023
பாலக்கோடு ஆரதஅள்ளி அருகே உணவு பொருட்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைப்பெற்றது.
பாலக்கோடு ஆரதஅள்ளி அருகே உணவு பொருட்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைப்பெற்றது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஆரதஅள்ளி அருகே உள்ள உணவு பொருட்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் தீயனைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில்தீ விபத்து மற்றும் மழை காலங்களில் ஆபத்துக்களில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது குறித்தும்,தீடீரென […]
கோயம்புத்தூர்பொள்ளாச்சியில் மாணவியை வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்
கோயம்புத்தூர்பொள்ளாச்சியில் மாணவியை வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது 10-ம் வகுப்பிற்கு தேர்வு நடந்து வருவதால் மாணவிக்கு மதியத்திற்கு பிறகே வகுப்புகள் தொடங்கும். சம்பவத்தன்று, மாணவி, பள்ளி செல்வதற்காக புறப்பட்டு தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான சதீஷ்குமார் என்பவர் வந்தார். குடிபோதையில் […]
மதுரையில் வியாபாரியை தாக்கிய பெண்கள் கைது
மதுரையில் வியாபாரியை தாக்கிய பெண்கள் கைது மதுரை வளர் நகர் அம்பலக்காரன் பெட்டியை சேர்ந்தவர் ராமன் (55). இவர் மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.அங்கு வண்டியூரைச்சேர்ந்த லெட்சுமி எனபவரும் வியாபாரம் செய்கிறார். கடையில் பூக்கள் திருடுபோவது தொடர்பாக இவர் களுக்குள் முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் லட்சுமி யின் உறவினர்களான வண்டியூர் செம்மண் சாலையை சேர்ந்த கோபால கிருஷ்ணன் மனைவி மேனகா (37) , ராமசாமி மனைவி சாந்தி (50),சோனை மகள் ரேணுகா […]
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே மருந்தகத்திற்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள்
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே மருந்தகத்திற்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள் தமிழக அரசு உத்தரவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போலி டாக்டர்களை கண்டுபிடிக்கும் பணியில் அரசு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், கீழப்பாவூர் வணிகர் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது42) என்பவர் சுரண்டை அருகே உள்ள இடையர்தவணையில் நடத்தி வரும் மருந்தகத்தில் பொதுமக்களுக்கு உரிய அனுமதி இல்லாமல் சிகிச்சை அளிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து […]
தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் தாலி செயின் பறிப்பு
தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் தாலி செயின் பறிப்பு தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் தாலி செயின் பறிப்புதிருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள பி.கே.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆத்தி நாட்டார். இவரது மனைவி 60 வயதான காமாட்சி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருவரும் திருமணம் ஆகி கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். விவசாயம் செய்து வரும் கணவன், மனைவி இருவரும் கிராமத்துக்கு அருகில் உள்ள தங்களுக்கு சொந்தமான நிலத்தில் […]