பெரியதப்பை பிரிவு சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மனைவி சம்பவ இடத்திலேயே பலி – கனவர் கவலைக்கிடம். தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த கூலிகானூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது.50) விவசாயி, இவரது மனைவி மல்லம்மாள் (வயது.45) முனிராஜ் மொபட்டில் இன்று மாலைதனது மனைவியுடன் பாலக்கோடு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர், மகேந்திரமங்கலம் அருகே உள்ள பெரிய தப்பை பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த போது இராயக்கோட்டை நோக்கி பின்னால் வந்த அடையாளம் தெரியாத […]
Day: April 15, 2023
காரிமங்கலம் அருகேசுகாதார ஆய்வாளர் வீட்டில் தீ விபத்துபோலீசார் விசாரணை
காரிமங்கலம் அருகேசுகாதார ஆய்வாளர் வீட்டில் தீ விபத்துபோலீசார் விசாரணை தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டியை சேர்ந்தவர் மாதையன். இவர் காரிமங்கலம் அரசு மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் மாட்லாம்பட்டியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறார்இந்த நிலையில் நேற்று மாதையன் மற்றும் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்று விட்டு கீழ் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டின் மேல்புறம் உள்ள அறையில் இருந்து புகை கிளம்பியது. இதை பார்த்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் […]
அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் ஆனந்தகுமார்.
அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் ஆனந்தகுமார். தீயணைப்பு நிலைய குடியிருப்பில் குடியிருந்து வரும் வெள்ளைச்சாமி மகன் ஆனந்தகுமார் என்பவர் 13.04 .2023 தேதியன்று மாலை தனது இருசக்கர வாகனமான TN 11 L 3003 என்ற ஹோண்டா யூனிகார்ன் வாகனத்தில் அருப்புக்கோட்டையில் உள்ள கீர்த்தி மெஸ் சென்று தனது இரு சக்கர வாகனத்தை கீர்த்தி மெஸ் வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு தேனீர் அருந்திவிட்டு பின்னர் அங்கிருந்து நிலைய பணியின் காரணமாக நிலையத்தில் பணிபுரியும் அலுவலர்களோடு கடைதெருவிற்கு […]
தொழிலாளியை தாக்கியவர் கைது
தொழிலாளியை தாக்கியவர் கைது மதுரை திடீர் நகரை சேர்ந்தவர் தக்காளி பாபு (வயது 45). கூலித் தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் தக்காளி பாபு நள்ளிரவு ரேஷன் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் உருட்டு கட்டையால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். இது தொடர்பாக தக்காளி பாபு, திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். […]
மக்களை தீ மற்றும் இடர்பாடுகளிருந்து காக்கும் கடமையின் போது உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில்
மக்களை தீ மற்றும் இடர்பாடுகளிருந்து காக்கும் கடமையின் போது உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் கடந்த 14-04-2023 அன்று தீ தொண்டு நாள் மதுரை தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இதில் தென் மண்டல துணை இயக்குநர் திரு. விஜயகுமார் அவர்கள், மதுரை மாவட்ட அலுவலர் திரு. வினோத் அவர்கள் மற்றும் உதவி மாவட்ட அலுவலர்கள் திரு. பாண்டி, திரு. செந்தில் குமார், மதுரை நகர் நிலைய […]
கோயம்புத்தூர்குனியமுத்தூரில் வீட்டில் நகை, பணம் திருடிய 2 பெயிண்டர்கள் கைது
கோயம்புத்தூர்குனியமுத்தூரில் வீட்டில் நகை, பணம் திருடிய 2 பெயிண்டர்கள் கைது கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணா புரத்தை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 50). இவர் தமிழ் புத்தாண்டையொட்டி தனது வீட்டில் பெயிண்ட் அடித்து புதுப்பித்தார். பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக செல்வபுரம் அசோக் நகரை சேர்ந்த சஞ்சீவ்குமார் (26), ராஜேஸ்வரி நகரை சேர்ந்த சூர்யா (24) ஆகியோர் வந்து இருந்தனர். அவர்கள் கடந்த 3 நாட்களாக நாகராஜனின் வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர். சஞ்சீவ்குமார், […]
மதுரை:ரூ.10 லட்சம் வழிப்பறி வழக்கில் மதுரை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:ரூ.10 லட்சம் வழிப்பறி வழக்கில் மதுரை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் அர்ஷத். இவர் கடந்த 2021-ம் ஆண்டு தொழில் நிமித்தமாக ரூ.10 லட்சம் பணத்துடன் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள நண்பரை சந்திப்பதற்காக வந்தார். ரோந்து வந்த அப்போதைய நாகமலை புதுக்கோட்டை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, அங்கு நின்றிருந்த அர்ஷத்தை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அர்ஷத் மாவட்ட […]
மதுரையில் அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்களிலும் தீ தொண்டு நாள் அனுசரிப்பு
மதுரையில் அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்களிலும் தீ தொண்டு நாள் அனுசரிப்பு மக்களை காக்க தீ மற்றும் மீட்பு பணியில் ஈடுபடும் போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ம் தேதி தீ தொண்டு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் மதுரையில் உள்ள அனைத்து நிலையங்களிலும் குறிப்பாக பெரியார் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் திரு. கண்ணன் அவர்களின் தலைமையிலும், அனுப்பானடி […]
மதுரையில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பாக தீ தொண்டு தினம்
மதுரையில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பாக தீ தொண்டு தினம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தென் மண்டல துணை இயக்குனர் திரு. ந. விஜயகுமார் அவர்கள் தலைமையில் மதுரை மாவட்ட அலுவலர் திரு. செ. வினோத் மற்றும் மதுரை உதவி மாவட்ட அலுவலர் திரு.த.பாண்டி அவர்கள் பங்கேற்க்க மதுரை மாவட்ட அலுவலர் அலுவலக வளாகத்தில் 2023 ஏப்ரல் 14, ம் தேதி தீத்தொண்டு நாள் (நீத்தார் நினைவு நாள்) அனுசரிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு […]
தென்காசி மாவட்டம் கடையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
தென்காசி மாவட்டம் கடையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா தென்காசி மாவட்டம் கடையம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே சாலை ஓரத்தில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு 70 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் சமுத்திரகனி, வசந்த், காளியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ஜெய சக்திவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டார்.இதில் தூய்மை பணியாளர்கள், துப்புரவு […]