விழுப்புரத்தில் உள்ள மேற்கு காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழக காவல் துறை தலைவர் திரு. சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் நிலையத்தில் உள்ள ஆவணங்களை பார்வையிட்டார் அப்போது ஆவணங்கள் அனைத்தும் சரியாக பராமரிப்பு செய்ததால் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பார்த்திபன் தலைமையிலான காவலர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு தொகையும், காவல் வரவேற்பில் புகார்களை முறையாக பெற்று அதில் சிறப்பான முறையில் பணியாற்றிய வரவேற்பாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு தொகையினை வழங்கியும் தமது பாராட்டினை தெரிவித்தார்.
Day: April 26, 2023
போலீஸ் இ நியூஸ் மற்றும் காவல் நல கவுன்சில் சார்பாக போக்குவரத்து காவலர்களுக்கு வயர்லெஸ் மைக்
போலீஸ் இ நியூஸ் மற்றும் காவல் நல கவுன்சில் சார்பாக போக்குவரத்து காவலர்களுக்கு வயர்லெஸ் மைக் விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் டவுன் போக்குவரத்து காவலர்களுக்கு காவல் நல கவுன்சில் மற்றும் போலீஸ் இ நியூஸ் சார்பாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் செய்தியாளர்கள் திரு. சிவராஜ், சுந்தரராஜன் மூலமாக wireless mic நகர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு பிரவீன் அவர்களும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு தர்மராஜ் அவரகளும் வழங்ப்பட்டது..
தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதி: மனைவி தீ வைத்து எரித்ததாக வீடியோ வெளியிட்ட வாலிபர்- போலஸ் விசாரணை
தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதி: மனைவி தீ வைத்து எரித்ததாக வீடியோ வெளியிட்ட வாலிபர்- போலஸ் விசாரணை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர்நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம்(வயது 31). இவரது மனைவி சங்கர ஆவுடையம்மாள். இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சமீப காலமாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சங்கர ஆவுடையம்மாள் தனது பெற்றோர் வீட்டுக்கு கோபித்துக் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அருணாச்சலம் […]
தமிழக காவல்துறையில் அறிமுகமாகும் சூப்பர் ஆப்.. முடிவுக்கு வரும் முக்கியமான நடைமுறை?
தமிழக காவல்துறையில் அறிமுகமாகும் சூப்பர் ஆப்.. முடிவுக்கு வரும் முக்கியமான நடைமுறை? சென்னை: காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும் என்று அடிப்படையாக கொண்டு ‘தமிழ்நாடு போலீஸ் இ-சர்வீஸ்’ என்ற புதிய ஆப் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆப் மூலம் காவல்துறை உயர் அதிகாரிகள், மற்ற அதிகாரிகளுக்கு உத்தரவுகளை உடனுக்குடன் பிறப்பிக்க முடியும். இதன் மூலம் தமிழக காவல்துறையில் உடனுக்குடன் உத்தரவுகள் நிறைவேற்றப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிவப்பு நாடா முறை என்று அழைக்கப்படும் கோப்புகள் வாயிலாக உத்தரவுகள் பிறக்கப்பட்டு வருவதால், […]
சிவகிரி அருகே சாலைப்பணியாளர் தற்கொலை
சிவகிரி அருகே சாலைப்பணியாளர் தற்கொலை சிவகிரி அருகே வடுகப்பட்டி மடத்துத் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). இவர் சாலைப்பணியாளராக வேலை பார்த்து வந்தார்.இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் தனது மனைவி யுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக மது அருந்தி விட்டு நேற்று காலையில் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி பழனியம்மாள் சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து […]
கைதிகளுடன் கைப்பந்து விளையாடிய போலீசார்
கைதிகளுடன் கைப்பந்து விளையாடிய போலீசார் தமிழகம் முழுவதும் கைதிகளின் உடல் திறனை மேம்படுத்தி நல்வழிப்படுத்தும் வகையில் அனைத்து மத்திய சிறைகளிலும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மதுரை மத்திய சிறையில் ஏற்கனவே கைப்பந்து, இறகுப்பந்து, கேரம், செஸ் ஆகியவற்றுக்கான உள்-வெளி அரங்கங்கள் உள்ளன. அங்கு கைதிகள் விளையாடி மகிழ்வதற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. கைதிகள் தனித்தனி அணிகளாகப் பிரிந்து விளையாடி வருகின்றனர். அங்கு வந்த மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பரசுராமன் […]
ஆயுதங்களுடன் பதுங்கியவர் கைது
ஆயுதங்களுடன் பதுங்கியவர் கைது புதூர் போலீசார் வடக்கு ஆர்.டி.ஓ. அலுவலக பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள புதர் அருகே வாலிபர் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் பிடித்தனர். அவரிடமிருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் மேலமடை, ஆசாரி தெருவை சேர்ந்த கணேசன் மகன் பாலகுமார் என்ற தவளை பாலா (23) என்பது தெரிய வந்தது. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன்விரோதம் உள்ளது. சம்பந்தப்பட்ட […]
மதுரை சித்திரை திருவிழா: வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடத்தில் கலெக்டர் ஆய்வு
மதுரை சித்திரை திருவிழா: வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடத்தில் கலெக்டர் ஆய்வு கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.5-ந் தேதி கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்.அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இதன் முக்கிய நிகழ்வாக அடுத்த மாதம் 4-ந்தேதி மதுரை மூன்றுமாவடியில், கள்ளழகரின் எதிர்சேவை நடக்கிறது. 5-ந் தேதி அதிகாலை வரை தல்லாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிர்சேவை நடக்கிறது. 5-ந் தேதி […]
தமிழகத்தில் செல்போன் நம்பர்கள் முடக்கம்.. எதுக்கு தெரியுமா??
தமிழகத்தில் செல்போன் நம்பர்கள் முடக்கம்.. எதுக்கு தெரியுமா?? தமிழகத்தில் செல்போன் நம்பர்கள் முடக்கம்.. எதுக்கு தெரியுமா?? பொதுமக்களே உஷார்..! தமிழ்நாட்டில் மோசடிகளில் ஈடுபடும் செல்போன் நம்பர்களை முடக்க சைபர் கிரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.தற்போது செல்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், நேரடி பணப் பரிமாற்றம் குறைந்து தற்போது மொபைல் வழியாகவே அதனை மேற்கொள்கின்றனர். அதனால் மோசடிகளும் அதிகமாக நடக்கிறது. எளிதாக போன் நம்பரை வைத்தே தகவல்களை திருடுவது மற்றும் பணத்தினை […]
திருச்சி மாநகரில் 3 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
திருச்சி மாநகரில் 3 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் திருச்சி மாநகரில் 3 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ராஜு கோட்டை காவல் நிலையத்திற்கும், அரியமங்கலம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த சுசீலா சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கும், கண்டோன்மெண்ட் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் அகிலா காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான […]