கடன் தருவதாக கூறி உத்தரபிரதேச தொழில் அதிபரிடம் மோசடி: சென்னை வாலிபர் கைது உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவை சேர்ந்தவர் பங்கஜ் கபூர். தொழிலதிபர். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு புகார் அளித்திருந்தார். அதில், கூறியிருப்பதாவது:-நான் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறேன். கொரோனா காலத்தில் எனது தொழில் சற்று நலிவடைந்தது. இதனால் தொழில் அபிவிருத்திக்காக ரூ.13 கோடி தேவைப்பட்டது. அப்போது நண்பர்கள் மூலம் சென்னை ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா […]
Day: April 7, 2023
பிரதமரின் சென்னை வருகை- முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்
பிரதமரின் சென்னை வருகை- முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) பிற்பகல் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், பல்லாவரம் ராணுவ மைதானம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமர் மோடி சென்னையில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 4 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையொட்டி சென்னை […]
மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீர காளியம்மன் கோவில் 71 வது ஆண்டு பங்குனி உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது
மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீர காளியம்மன் கோவில் 71 வது ஆண்டு பங்குனி உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது ஜெய்ஹிந்திபுரத்தில் மிக பழமையான ஸ்ரீ வீரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உற்சவ விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவதால் மதுரை மாநகரம் முழுவதுமே விழாக்கோலத்தில் காணப்படும். இந்த ஆண்டுக்கான பங்குனி உற்சவ விழா கடந்த மாதம் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 31-ம் தேதி […]
போலீஸ்காரர் சாவு சம்பவத்தில் வர்ம மருத்துவர் கைது
போலீஸ்காரர் சாவு சம்பவத்தில் வர்ம மருத்துவர் கைது மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 36). ஆயுதப்படை காவலரான இவருக்கு கண்மணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூட்டு வலியால் அவதிப்பட்ட காவலர் ராஜபாண்டி வில்லாபுரம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ராஜபாண்டி இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு அளித்த வர்ம சிகிச்சையில் தவறு […]
தென் மண்டலத்தில் கஞ்சா பறிமுதல், 494 பேர் கைது
தென் மண்டலத்தில் கஞ்சா பறிமுதல், 494 பேர் கைது தென்மண்டலத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனைக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த மூன்று மாதத்தில் மட்டும் தென்மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்கள் மற்றும் நெல்லை மாநகரில், 761 கஞ்சா குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டு உள்ளது. இது தவிர 52 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். அடுத்தபடியாக கடந்த 3 மாத காலத்தில் 265 கஞ்சா […]
வருகிற 8ம் தேதி சனிக்கிழமை தென்காசி மாவட்டத்தில் குறை தீர்பு முகாம் காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு
வருகிற 8ம் தேதி சனிக்கிழமை தென்காசி மாவட்டத்தில் குறை தீர்பு முகாம் காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு வருகின்ற சனிக்கிழமை (08.04.23) தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்கள், அனைத்து DSP அலுவலகங்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது பொது மக்கள் தங்களுக்கு ஏதேனும் புகார் இருப்பின் காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை நேரில் அணுகலாம் தங்களின் புகார் மனு மீது […]