மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி – பரிசுகள் வழங்கிய மாநகர காவல் ஆணையர் திருச்சி மாநகரகே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபில் கிளப்பை கடந்த (31.12.2021)-ந் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் முதன்முறையாக மாவட்ட அளவிலான […]
Day: April 17, 2023
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பெண்ணிற்கு கொலை மிரட்டல்,விடுத்தவர் மீது வழக்கு
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பெண்ணிற்கு கொலை மிரட்டல்,விடுத்தவர் மீது வழக்கு தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள ஆண்டார் குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமாரி அதே ஊரை சேர்ந்தவர் ராசையா, முத்துக்குமாரி குடும்பத்திற்கும் ராசையா குடும்பத்திற்கும் குடும்ப தகராறு முன்பு இருந்தே இருந்து வந்ததாம் இந்நிலையில் அங்குள்ள வாட்டர் டேங்க் அருகே முத்துக்குமாரி நின்ற போது அங்கு வந்த ராசையா முத்துக்குமாரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் இது குறித்து முத்து குமாரி சின்னக்கோலங்கள் […]
விஷம் குடித்து தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு
விஷம் குடித்து தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு சமூக ஆர்வலர் மருதுபாண்டி என்பவர், மதுரை அரசு மருத்து வமனை நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்விகள் எழுப்பி யிருந்தார். அதற்கு மருத்துவ மனை நிர்வாகம் பதில் அளித்தது. அதில் மதுரை மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு 2 ஆயிரத்து 380 பேரும், 2022-ம் ஆண்டு 2 ஆயிரத்து 550 பேரும் என மொத்தம் 4 ஆயிரத்து 930 பேர் விஷம் குடித்து மதுரை அரசு மருத்துவமனையில் […]
தென்காசியில் வெளிநாடு சென்று திரும்பிய என்ஜினீயர் தற்கொலை-தூக்கில் பிணமாக தொங்கினார்
தென்காசியில் வெளிநாடு சென்று திரும்பிய என்ஜினீயர் தற்கொலை-தூக்கில் பிணமாக தொங்கினார் தென்காசி மேலவாலி பன்பொத்தை இ.பி. ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி. ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சேதுராமன்(வயது 29) என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அங்கு 3 ஆண்டுகள் வேலை பார்த்த நிலையில் சமீபத்தில் அவர் சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து அனுப்பிய பணத்தை தொழில் தொடங்கு […]
மேலூர் அருகே இன்று மதியம் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை வழிமறித்து வெட்டிக்கொலை
மேலூர் அருகே இன்று மதியம் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை வழிமறித்து வெட்டிக்கொலை சிவகங்கை மாவட்டம் கட்டாணிபட்டியை அடுத்து உள்ள பொன்குண்டுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). இவர் இன்று மதியம் வேலை நிமித்தமாக மதுரை மாவட்டம் மேலூருக்கு புறப்பட்டார். மேலூர் 4 வழிச்சாலையில் உள்ள ஆட்டுக்குளம் பகுதியில் வந்தபோது கருப்பு நிற கார் பின்தொடர்ந்து வந்தது. ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது திடீரென அந்த கார் கண்ணனை மறித்தது. காரில் இருந்து அரிவாள், வாள் […]
பாலக்கோடு அருகேஏரியில் மூழ்கி கல்லூரி மாணவி பலி
பாலக்கோடு அருகேஏரியில் மூழ்கி கல்லூரி மாணவி பலி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருடைய மகள் ராகவி (வயது 19). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மகேந்திரமங்கலம் அருகே சின்னகோழி மேக்கனூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.பின்னர் அவர் தனது தோழிகளுடன் அங்குள்ள ஏரிக்கு குளிக்க சென்றார். மாணவி ராகவிக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. இதனால் அவர் […]
பாலக்கோடு பேரூராட்சி ரேசன் கடை எண்- 1ல் முறையாக மண்ணென்னை வாங்காததை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மண்ணெண்ணெய் கேனுடன்
சாலை மறியல்- 1மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பாலக்கோடு பேரூராட்சி ரேசன் கடை எண்- 1ல் முறையாக மண்ணென்னை வாங்காததை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மண்ணெண்ணெய் கேனுடன்சாலை மறியல்- 1மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் ரேஷன் கடை எண்.1ல் 921 குடும்ப அட்டைகளுக்கு வட்ட வழங்கல் துறையின் மூலம் உணவு பொருட்கள் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து மாதங்களாக முறையாக மண்ணெண்ணெய், உணவு பொருட்கள் வழங்குவதில்லை எனவும் 500லிட்டர் வழங்க […]
மகேந்திரமங்கலம் அருகே மூன்று நாட்களாக இறந்த உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள் –
டி.எஸ்.பி. சிந்து சமரச பேச்சு
மகேந்திரமங்கலம் அருகே மூன்று நாட்களாக இறந்த உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள் –டி.எஸ்.பி. சிந்து சமரச பேச்சு தருமபுரி மாவட்டம் கூலிகானூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முனிராஜ் (50) மனைவி மல்லம்மாள் 45) முனிராஜ் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கடந்த14ம் தேதி பாலக்கோட்டிலிருந்து வீடு திரும்பி செல்லும் போது பெரியதப்பை பிரிவு நெடுஞ்சாலையில் இராயக்கோட்டையிலிருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மல்லம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், முனிராஜ் பலத்த […]