துப்பாக்கி சுடும் போட்டி – மத்திய மண்டல காவல்துறை தலைவர் முதலிடம் துப்பாக்கி சுடும் போட்டி – மத்திய மண்டல காவல்துறை தலைவர் முதலிடம்காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர், உத்தரவின் படி மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணி புரிந்து வரும் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அதற்கு மேலான பதவியில் உள்ள அதிகாரிகளுக்கான மண்டல அளவிலான ரைபிள் மற்றும் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி 11.04.2023 அன்று பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலத்தில் காவல்துறை […]
Day: April 12, 2023
குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு,424 இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 69.
குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு,424 இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 69. குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 424 இன்படி, சட்டப்படியான விசாரணைக்கு பின் நீதிமன்றத்தால் அபராதம் மட்டுமே தண்டனையாக விதிக்கப்படும் போது, அதைச் செலுத்தவும் கூட, அறுபது நாள் கால அவகாசமும், முன்று தவனைகளும் இருக்கிறது. இம்மூன்று தவனைகளில் முதல் தவனையை சரியாக முப்பது நாட்களுக்குள் விதிக்கப்பட்ட அபராதத்தில் சரி பாதியையும், மீதி பாதி தொகையை எப்படி வேண்டுமானாலும் இரு […]
சென்னையில் கதவை திறந்து வைத்து தூங்கியபோது 3 வீடுகளில் செல்போன் கொள்ளை
சென்னையில் கதவை திறந்து வைத்து தூங்கியபோது 3 வீடுகளில் செல்போன் கொள்ளை கோடம்பாக்கம், சொர்ணாம்பிகை தெருவில் உள்ள வீட்டின் 3-வது தளத்தில் நண்பர்களுடன் வசித்து வருபவர் விக்னேஷ். சினிமாத்துறையில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று இரவு அவர் காற்றுக்காக வீட்டு கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து விலை உயர்ந்த செல்போனை திருடி சென்று விட்டனர். இதேபோல் அருகில் உள்ள வீட்டின் மொட்டை மாடிகளில் வசித்து வரும் கூலி தொழிலாளிகள் சுரேஷ் மற்றும் […]
தென்காசி மாவட்டம் சிவகிரியில் டி.எஸ்.பி., வாகனத்தில் தேர் மோதல் 6 நபர் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரியில் டி.எஸ்.பி., வாகனத்தில் தேர் மோதல் 6 நபர் கைது தென்காசி மாவட்டம் சிவகிரியில் பழைமை வாய்ந்த கூடாரம் பாறை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த. ஆண்டு பங்குணி உத்திர திருவிழா கடந்த 26 ம் நாள் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 9 வது நாளான கடந்த 3 ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. தேர் திருவிழாவின் போது ஒரு சமூத்தினருக்கு பாத்தியப்பட்ட மண்டபத்தின் முன்பாக தேர் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை […]