முதல்வர் 70 வது பிறந்த நாளையோட்டி பாலக்கோட்டில் மாநில அளவிலான கைபந்து போட்டியை திமுக மாவட்ட செயலாளர் துவக்கி வைப்பு. பாலக்கோடு ஏப் 15; பாலக்கோட்டில் முதல்வரின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான இரவு-பகல் கை கைப்பந்து போட்டியை பாலக்கோடு பேரூராட்சி தலைவரும் பேரூர் கழகச் செயலாளருமான பி.கே.முரளி தலைமையில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் துவக்கி வைத்தார். இப்போட்டியில் பாலக்கோடு நண்பர்கள் வாலிபால் அணி, திருச்சி போலிஸ் அணி, கோவை, சேலம், […]
Day: April 14, 2023
பாலக்கோடு அருகே பொரத்தூர் கிராமத்தில் முட்புதரில் மறைத்து வைத்திருத்த நாட்டு துப்பாக்கியை மீட்டு போலீசார் விசாரணை .
பாலக்கோடு அருகே பொரத்தூர் கிராமத்தில் முட்புதரில் மறைத்து வைத்திருத்த நாட்டு துப்பாக்கியை மீட்டு போலீசார் விசாரணை . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பொரத்தூர் கிராமத்தில் முருகன் என்பவரின் நிலத்திற்க்கு அருகில் உள்ள முட்புதரில் நாட்டுத் துப்பாக்கி இருப்பதாக பி.செட்டி அள்ளி வி.ஏ.ஒ. மாதேஸ் பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கியை மீட்டு,பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர், அதில் பாலக்கோடு சுற்று வட்டார பகுதியானது வனப்பகுதி என்பதால் […]
பாலக்கோட்டில் அனுமதியின்றி எருதாட்டம்; 26 பேர் கைது
பாலக்கோட்டில் அனுமதியின்றி எருதாட்டம்; 26 பேர் கைது பாலக்கோடு ஸ்ரீ புதுர்மாரியம்மன் கோவிலில் அனுமதியின்றி நடந்த எருதாட்ட நிகழ்ச்சியில் காளை முட்டி 9 பேர் படுகாயமடைந்த சம்பவத்தில் 26 பேர் கைது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஸ்ரீபுதூர் மாரியம்மன் திருவிழா கடந்த மார்ச் மாதம் 6 தேதி முதல் 10ம் தேதி முதல் 5 நாட்கள் நடைப்பெற்றது கடைசி நாளான 9ம் தேதி அனுமதியின்றி எருதாட்ட நிகழ்ச்சி நடைப்பெற்றது,மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை எருதாட்ட நிகழ்ச்சிக்கு […]
நாள் தோறும் மாற்றங்களை காணும் விஞ்ஞான உலகில் மனிதனுக்கு எண்ணற்ற தேவைகள் இருக்கத்தான் செய்கிறது.
நாள் தோறும் மாற்றங்களை காணும் விஞ்ஞான உலகில் மனிதனுக்கு எண்ணற்ற தேவைகள் இருக்கத்தான் செய்கிறது. அதில் செல்போனின் தேவையும் அத்தியாவசியமான பொருள்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. அருப்புக்கோட்டையில் தொலைந்த செல்போன் மற்றும் திருடுபோன செல்போனை IME எண்களை வைத்து கண்டுபிடித்து உரியவர்களிடம் அருப்புக்கோட்டை நகர் குற்றபிரிவு ஆய்வாளர் திருமதி.ஷோபியா கிரேஸ் அவர்கள் திரும்ப ஒப்படைத்தார் மேலும் செல்போன்களை கண்டுபிடிக்க உதவிய சிறப்பு குழுவினரில் இடம்பெற்ற ஆய்வாளருடன் சார்பு ஆய்வாளர் திரு.ராமச்சந்திரன் தலைமை காவலர் திரு.சங்கர் ஆகியோர் உடனிருந்தனர். பல […]
நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்
நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம் மதுரை ஞானஒளிவுபுரம் ஏ.ஏ.ரோட்டில் 2 தளத்தில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி யுடன் முதிர்வு காலத்தில் முதலீட்டு தொகையுடன் திருப்பி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ஆயிரக் கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். அவர்கள் உறுதிமொழி அளித்தபடி பணம் செலுத்தி யவர்களுக்கு வட்டியுடன் முதலீட்டு தொகையை திருப்பி வழங்கவில்லை. இது தொடர்பாக இதுவரை 1,428 […]
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சமரச தீர்வு மைய விழிப்புணர்வு நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சமரச தீர்வு மைய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆலங்குளம் வட்ட சட்டப்பணி குழு சார்பில் சமரச தீர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலங்குளம் பஸ் நிலையத்தில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ஆனந்த வள்ளி தலைமை தாங்கினார். வக்கீல் சங்க செயலர் நெல்சன் முன்னிலை வகித்தார். அப்போது பஸ் நிலையத்தில் உள்ள பயணிகளிடையே சட்ட சமரச தீர்வு மையம் குறித்து விளக்கமளிக்கப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து […]
மதுரையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
மதுரையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு மதுரை மாநகர போக்கு வரத்து சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மேலமடை, ஆவின் சந்திப்பு, காளவாசல், பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் எண்ணற்ற குழந்தைகளுடன் பெண்கள் பிச்சை எடுப்பதை பார்க்க முடிகிறது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சமூக ஆர்வலர் மருதுபாண்டி என்பவர் மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிடம் கேள்வி எழுப்பியி […]
கோடை வெயில் தாக்கம்- பறவைகள், விலங்குகளுக்கு போலீஸ் நிலையங்களில் தொட்டி அமைத்து தண்ணீர்
கோடை வெயில் தாக்கம்- பறவைகள், விலங்குகளுக்கு போலீஸ் நிலையங்களில் தொட்டி அமைத்து தண்ணீர் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகிறது. இதனால் வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க மனிதர்களே வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடை காலத்தில் எப்போதுமே விலங்குகள், பறவைகள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும். இதனை கருத்தில் கொண்டு திருவள்ளூரை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் பறவைகளுக்கு தண்ணீர் வைத்து வருகிறார்கள். வாட்டி […]
திண்டுக்கல்லில் மரக்கடையில் பயங்கர தீ விபத்து
திண்டுக்கல்லில் மரக்கடையில் பயங்கர தீ விபத்து திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 40). இவர் நந்தவனப்பட்டியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இரவு 11.45 மணியளவில் மரக்கடையில் தீ பிடித்து எரிவதாக அவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரி வித்துள்ளனர். இதை கேட்டதும் அலறியடித்து பாலசுப்பிரமணி ஓடி வந்தார். மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையில் […]
கோயம்புத்துர் வடவள்ளியில் 5 ஆண்டுகளுக்கு பிறகு போக்குவரத்து போலீஸ்காரர் நியமனம்
கோயம்புத்துர் வடவள்ளியில் 5 ஆண்டுகளுக்கு பிறகு போக்குவரத்து போலீஸ்காரர் நியமனம் கோவை-மருதமலை சாலை கோவை நகரின் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையில் வேளாண் பல்லைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், சட்டக்கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்டவை இந்த சாலையில் தான் இயங்கி வருகிறது. மேலும் முருகப்பெருமானின் 7-ம் படை வீடு என்று அழைக்கப்படும் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும். இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் […]